-

20 பிப்., 2014


7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்

பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



7 பேரை விடுவிப்பது சட்டப்படி ஏற்கக்கூடியதல்ல.  7 பேரை  விடுவிக்கும் நடவடிக்கையை தொடரக்கூடாது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மன்மோகன்சிங்கும் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது.

ad

ad