செவ்வாய், டிசம்பர் 30, 2014

பிரான்சின் தமிழருக்கான பலூன் டி ஒரே விருதினை 93 வி.கழக வீரர் சிவநேசமூர்த்தி சுஜன் பெற்றுக் கொண்டார்

ரொனால்டோவுக்கு 10 அடி உயரத்தில் வெண்கல சிலை

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்ரியானோ ரொனோல்டோவுக்கு அந்நாட்டில் 10 அடி உயரத்தில் வெண்கல

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமநிலையில் முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா


அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி சமநிலை  செய்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்பட முடியாது அவர்களுக்காக நான் பாடுபட்டுள்ளேன் - மகிந்த


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக் கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது

ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணம் தரவரிசைப் பட்டியலில் சென்றலைட்ஸ் முதலிடம்


யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 வருடங்களாக நடத்தி வரும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித்தெரிவு

இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து ந்தியாவுக்கு பறந்த சல்மான்கான்
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து

இலங்கையின் ஜனாதிபதி அதிசயிக்கத்தக்க மனிதர்: சல்மான்கான்


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிசயிக்கத்தக்க மனிதர் என்று பொலிவூட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை


வங்காள தேசத்தில் ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காள தேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின்

பேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீமான் ஆலோசனைமுன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முருகன்,

மேல்மருவத்தூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி 4 பேர் பலிகாஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கூட்டமைப்பின் முடிவினால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்பு: ஹிஸ்புல்லாஹ்

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு

10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.பா. உ. செல்வம்

ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின்

சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர்


இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள்

ஏர் ஏசியா விமானம் ஜாவாக் கடலில்: இதுவரை 40 சடலங்கள் கண்டுபிடிப்பு


ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோரின் சடலங்கள் ஜாவா கடற்பகுதியில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைத்திரிபாலவுக்கு ஆதரவளித்தமை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பகல் கொள்ளையா?அவலூர் பேட்டை இந்தியன் வங்கி கிளையில் நடப்பது என்ன ?


தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது

தந்தியின் விபச்சாரம்

ராஜபக்சேவை பேட்டி எடுக்க சென்றிருந்த தந்தி டிவி செய்தியாளர் ஹரிஹரனும், அவருடன் சென்றவர்களும், ராஜபக்சேவின் இல்லத்தை புகைப்படம் எடுத்தார்கள்

கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

கிரானைட் கொள்ளை நிறுவனங்களால் பல கிராமங்கள் முழுவதும் காணாமல் போன அதிர்ச்சித் தகவல்கள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளன.

3வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: ஜி.ரா. அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்

திருவண்ணாமலை - 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை, இரண்டு இளைஞர்கள்

இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் புகழாரம்


நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தார் மஹிந்த


ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை ஐரோப்பாவில் வாழும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை சந்தித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண

பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாம


பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்

வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி


வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும்

இன்று வடபகுதியில் மைத்திரிபால குழுவினரின் பிரசார நடவடிக்கைகள்


ஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.