ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்
இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. இன்றும் 3வது நாளாக தமிழகத்தில் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.