சனி, நவம்பர் 23, 2019

அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:

எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனரென தெரியவந்துள்ளது.

இதனிடையே முஸ்லீம்கள் தரப்பிலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


அதன் மூலம் முஸ்லீம்களிற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு;ள்ளதான குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய கோத்தா முற்பட்டுள்ள சொல்லப்படுகின்றது