சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், கே. சுகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு சிபாரிசு கடிதம் கொடுக்க லஞ்சம் கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.