புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2015

காணாமல் போவதற்கான தேடுதல்களும், கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும், நல்லாட்சியிலும் தொடர்கின்றன.
பொலிசார் இலக்கத்தை தகடற்ற ஜீப்பில் எனது மகனையும் , மனேஜரையும் அடித்து பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
என்னைப் பற்றி கேட்டிருக்கின்றார்கள் நான் யாழ்ப்பாணத்தில் என்று சொன்னவுடன் அடித்திருக்கின்றார்கள். இது சம்பந்தமாக என்னால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு..வில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. முறைப்பாட்டு இல: HRC / 4328/ 15. பொலிஸ் மா அதிபருக்கும் இது சம்பந்தமாக பதிவுத்தபாலில் தெரிவித்திருக்கின்றேன்.
On 24th November 2015 a Police party came to my Colombo business place at Old Moor Street, 25th November, 26th November, 27th November and 2nd December 2015 on all these days I was not in Colombo. I was in Jaffna. The Police party assaulted and took my son three times without giving any reasons. They have assaulted and taken my Manager Sahul Hameed Abdul Rahuman two times. Now his where about is not known.
The Police party has showed photos where I also was there and ask from my son and the manager of my whereabouts and they told the police that I was in Jaffna.
They wanted the Police to tell them from which unit of the Police they were coming from which and why they were in search of me. They did not give any answer and went away.
I am unable to find out the reason why the police are searching me?

ad

ad