28 மே, 2019

கருத்­தடை மாத்திரகள்,180 பெண்­களின் புகைப்­ப­டங்களும் சிக்கின

, 2019
மூதூர் கிளி­வெட்டி கோயில்
பூச­க­ருக்­கு ­உ­த­வி­யாக இருந்­த­வரின் கைய­டக்­க­தொ­லை­பே­சியில் மூதூர் கிளி­வெட்­டி­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 180 பெண்­களின் புகைப்­ப­டங்­களும் அவ­ர­து­ அ­றையில் கருத்­த­டை­மாத்­திரை அடங்கிய மூன்­று­அட்­டைகளும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. 

கிளி­வெட்­டி­ முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்­கு­ உ­த­வி­யாக இருந்த சிவா என­ அ­ழைக்கப்­படும் புஹாரி முக­மது லாகீர் இரண்­டு­ வ­ரு­ட­கா­ல­மா­க ­பூ­ச­க­ருக்­கு­ உ­த­வி­யா­ள­ராக இருந்­து­ கோ­யிலில் பூசை ­நே­ரத்தில் வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­த­டை ­மாத்­தி­ரை­யை­ க­லந்­து­கொடுத்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில்  மூதூர் காவல் துறையால்  மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­க­ளி­லேயே அவர் தங்­கி­யி­ருந்த அறை­யி­லி­ருந்து 03 கருத்­த­டை­மாத்­தி­ரை­அ­டங்­கி­ய­
அட்­டைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. 

அத்­துடன் அவர் ஒரு இஸ்­லா­மியர் என்­ப­தற்­கு­ ஆ­தா­ர­மா­க ­தி­ருக்­குர்ஆன் நூலும் தொப்­பியும் கண்­டு­ எ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­த­க­வல்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. .
புல­னாய்­வு ­பி­ரி­வினர் அவ­ரி­ட­மி­ருந்த கைய­டக்­க­தொ­லை­பே­சி­யை ­ப­ரி­சீ­லித்­த­போ­து­ கி­ளி­வெட்­டி­ மற்றும் அயல் கிரா­மங்­களைச் சேர்ந்த 180 பெண்­களின் புகைப்­ப­டங்­க­ளை­அவர் தன­து கை­ய­டக்­க­ தொ­லை       
பே­சியில் சேமித்­து­ வைத்­துள்ளார்.
ஏற்­க­ன­வே ­ப­ல ­ச­மூ­க ­மு­ரண்­பா­டா­ன­ செ­யற்­பா­டு­க­ளுக்­கா­க­ நீ­தி­மன்­றத்தில் இவ­ருக்­கு­ எ­தி­ரா­க­ வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்கும் மேற்­ப­டி­ நபர் ஒரு­தமிழ் பெண் உட்­பட மூன்­று­ பெண்­க­ளை ­மணம் முடித்­தவர் என்­ப­து ­வி­சா­ர­ணையின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.
கிளி­வெட்­டி­முத்­து ­மா­ரி­யம்மன் ஆல­யத்­துக்­கு­வரும் பக்­தர்கள் பல­ருடன் நெருக்­க­மா­க ­தொ­டர்­பு­கொண்­டுள்ள இவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­த­டை­ மாத்­தி­ரை­யை ­க­லந்­து­கொ­டுத்­தா­ரா­ என்­ப­து­தொ­டர்­பாக மூதூர் காவல்துறை புல­னாய்­வு­ பி­ரி­வ­னரும் தீவி­ர­ வி­சா­ர­ணை­களை மேற்­கொண்­டு ­வ­ரு­கின்­றார்கள்.
அவர் தன்­னை­யொ­ரு­ த­னியார் துறை­ ஆ­சி­ரியர் என்று கூறிவந்துள்ள நிலையில் ஒரு மாணவியை பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை திருமலை விகாரை வீதியிலுள்ள வீடொன்றில் கிழங்கு பொரி வியாபாரி ஒருவர் பொரி வியாபாரத்தில் கருத்தடைமாத்திரையை கலந்து பொருட்களை விற்றுள்ளார் என்ற தகவலுக்கு அமைய அவர் குடியிருந்த வீடு பொதுமக்களால் உடைத்தெரியப்பட்டுள்ளது.