12 பிப்., 2020

ஜப்பானில் தரித்து நிற்கும் கப்பலில்  உள்ள  2 இந்தியர்களுக்கு  கொறானோ தொற்று 
சீனாவின்  சங்கையில் இருந்து சென்ற  கப்பல்  ஜப்பான் யோகாகாமவில்   தரித்துள்ள வேளையில்  அக்கப்பலில் உள்ள  3700 பேரில் 174  பேருக்கு  கொரானோ  நோய் தொற்றி உள்ளது அதில் இருவர் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது     இந்திய பணியாளர்கள் . 100  இந்தியரின் 7  தமிழரும் இந்த கப்பலில்  உள்ளனர்