கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டுசனத்தொகைக் கணக்கெடுப்பின்
முதற்கட்டபுள்ளிவிபரங்கள்கூறுவதாக,கொழும்புஆங்கில நாளிதழ்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்தசிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாககுறைந்துள்ளது.