புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013



உலக பணக்காரர் பட்டியல் : 18வது இடத்தில் முகேஷ் அம்பானி

உலகிலேயே மிகப் பணக்காரர்கள் பட்யடிலில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை
 டாக்டரிடம் கூறி அழுத மாணவி
 பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

மூன்று தமிழ் பெண்கள் மீது காடையர்கள் பாலியல் பலாத்காரம்! திருக்கோவிலில் சம்பவம்
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது  காமவெறி பிடித்த  காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலை. மாணவர்களின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது!- இராணுவ கிறிஸ்மஸ் நிகழ்வில் யாழ்.ஆயர் தெரிவிப்பு
யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளும் கவலையளிப்பதாக யாழ். ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

"தமிழக மக்களை நம்புகிறோம்...!" பிரபாகரன் என்னதான் ஆனார்? - ஈழத்திலிருந்து ஒரு குரல்- விகடன் 
கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர்.

பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை திருமாவளவன்

சென்னை: பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகியவற்றுக்கு “வீடோ’ அதிகாரம் உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்கள்.



           "அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன. 



         னது பெயரில் எந்த ஒரு அமைப்பும் செயல்பட அனு மதித்ததில்லை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், கவிஞர் இலக்கியா நடராஜ னிடம் தனக்கிருக்கும் நட்பின் அடையாள மாக, அவர் உருவாக்கிய "ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவை' என்று அமைப்பிற்கு மட்டும் அனுமதி தந்ததுடன் அங்கீ கரிக்கவும் செய்தார். இந்த அமைப்பின் மூலம், இலக்கியா நடராஜன் தொகுத்து தயாரித்த "ப.சிதம்பரம் : ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனியன்று(29-ந் தேதி) சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது



            மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பரபரப்புக்குக் குறைவில்லாமலே நடந்து முடிந்திருக்கிறது.

டிசம்பர் 31-ந் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெ.

2 ஜன., 2013


மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு


சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கோவில் அருகே திடீர் இராணுவக் காவலரண்! மக்கள் கடும் அதிர்ச்சி!!


வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக விவகாரம்; உயர்கல்வி அமைச்சரைச் சந்திக்கிறது நிர்வாகம்


யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்கலை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நாளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

படுகொலை குறித்த தொகுப்பு அனைத்து மொழிகளிலும் - வைகோ அறிவிப்பு!


ஈழப்போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

யாழ்.குப்பிளான் பகுதியில் இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் பங்கேற்ற  தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நாளை நீதிமன்றில் ஆஜராவார்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாளை நீதிமன்றில் ஆஜராவார்


அழகிரி பேட்டி எதிரொலி! அதிமுக சுவர் விளம்பரங்களை அழித்த திமுகவினர் மீது வழக்கு

புத்தாண்டையொட்டி நேற்று (01.01.2013) மதுரையில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சுவர் விளம்பரம் இருக்கிறது. ஆனால் ஜனவரியில் வரும்


3 குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர்களும் தற்கொலையா என போலீசார் விசாரணை! விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் அருகே பனப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சத்யா, சங்கீதா, தியாகராஜன் ஆகிய 3 குழந்தைகளின் சடலம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சிகரெட் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - ரஜினி
புத்தாண்டில் ரசிகர்களை சந்திந்த ரஜினி: புகை பிடிப்பதை கைவிட்டதற்கு பாராட்டு

       புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது. 

ad

ad