ஊர்காவற்துறை முன்பள்ளிக்கு வடமாகாண சபை உறுப்பினர் கஐதீபனால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் நாட்டில் வhழும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நிதியுதவியில்,