முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.