முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
1 அக்., 2015
நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு கமல் ஆதரவு
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்,
இந்நிலையில் இன்று விண்ணப்பப் படிவத்தில் முன்மொழிந்து கையெழுத்திட்டார் கமல்ஹாசன். வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் நடிகர் நாசர்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad