12 நவ., 2018

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை
செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சி.ஜி நளின் பெரோரா மற்றும் மேலும் இரு நீதியரசர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.