8 நவ., 2018

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில்
, நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சுசில் பிரேம ஜெயந்த  – பொது நிர்வாக, உள்நாட்டு விவகாரங்கள், மற்றும் நீதி அமைச்சர்
பந்துல குணவர்த்தன – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
எஸ்.எம்.சந்திரசேன            – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
லக்ஷ்மன் வசந்த பெரேரா  – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
சி.பி.ரத்நாயக்க                      – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
சாலிந்த திசநாயக்க               – சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்
அனுர பிரியதர்சன யாப்பா  – நிதி இராஜாங்க அமைச்சர்