8 நவ., 2018

இளம் பெண்ணுடன் தகாத உறவு!! வீடியோ எடுத்த வைத்தியரால் மாட்டிய ஊழியரிற்கு நேர்ந்த கதி

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை போது வைத்தியசாலையில்
சுகாதார உதவியாளராக கடமை புரியும் ஹசான் எனப்படும் நபர் ஒருவர் கடமை நேரத்தில் நோயாளி பெண்ணான இளம் பெண் ஒருவருடன் வைத்தியர் விடுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தின் ஒதுக்கு புறமாக தகாத உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
இதேவேளை, அவ்வழியால் சென்ற வைத்தியர் ஒருவரின் கண்ணில் இக்காட்சி சிக்கியுள்ளது.
உடனடியாக அக்காட்சியை தனது தொலைபேசியில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒளிப்படம் எடுத்த வைத்தியர் உரிய அதிகாரிகளிற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் குறித்த நபரை பணிப்பாளரிடம் ஒப்படைத்ததாகவும், அவர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை சாதகமாக பயன்படுத்தி நேற்று காலை 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் இருந்து இது போன்ற ஒழுக்க சீர்கேடு ஒன்றிற்காக மாற்றம் பெற்று திருகோணமலை வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.