22 அக்., 2019

ஹரி ஆனந்த சங்கரி வெற்றி

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி சிங் 19 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி சிங் 19 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்