22 அக்., 2019

ஸ்ரீதரனின் அல்லக்கை கோத்தாவுக்கு பிரசாரம் பண்ண அலையும் கேவலம் புங்குடுதீவிலுள்ள கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாக கூறியே ராஜபக்ச ஆதரவு கூட்டத்திற்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் . ஆனாலும் இவர்களது பொய்களை ஏலவே அறிந்த பெரும்பாலான இளைஞர்கள்
இங்கு செல்லவில்லை . இங்கு உரையாற்றிய இந்த ரவி அல்போன்ஸ் ( புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்டாலும் நாவாந்துறையில் திருமணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வருபவர் ) தான் சிறீதரன் mp யின் தீவக இணைப்பாளரென்று சுமந்திரன் தனிப் செயலாளரென்றும் சுமந்திரன் சேர் அவர்கள் இந்த எலக்சனில் கோத்தபாயவினையே ஆதரிப்பதால் தானும் அவரையே ஆதரிப்பதாகவும் வடி கட்டின பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார் . ,
இந்த நபர் கட்சி பெயரினை வைத்து நிதி மோசடியில் ஈடுபட்டமை நிருபிக்கப்பட்டதாலும் கடந்த பிரதேச சபை தேர்தலில் பணம் வாங்கி சைக்கிள் கட்சிக்கு வேட்பாளர் பிடித்து கொடுத்தது + பிரச்சாரம் செய்தமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதாலும் ஊர்காவற்துறை தொகுதி கிளையினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் . ,ஆனாலும் இந்த நபர் சிறீதரன் தனது இணைப்பாளர் என்ற பெயரில் தீவகத்திற்கு அண்மைக்காலங்களாக தன்னோடு அழைத்து தனது இணைப்பாளர் என்ற பெயரில் தீவகத்திற்கு அண்மைக்காலங்களாக தன்னோடு அழைத்து வருவார் . கம்பெரலிய போன்ற ஆரம்ப நிகழ்வுகளுக்கு தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளைக்கோ , மத்திய குழு உறுப்பினர்களுக்கௌ வாலிப முன்னணிக்கோ அல்லது மகளிர் அணிக்கோ அழைப்பு விடுக்காத சிறிதரன் mp இவரையும் தனது இன்னொரு அல்லக்கையான வேலணை பிரதேச சபை உறுப்பினரையும் மாத்திரமே எங்கும் அழைப்பிப்பார் .