புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 மே, 2020

www.pungudutivuswiss.com

 சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக  சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  அளித்த  பேட்டி  பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில்   போராடடம் விடுதலை  புலிகள் என்று அடிக்கடி  குரல் காட்டும் ஸ்ரீதரன்  இப்போது  அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது  வியப்புக்குரியதாக்க மக்களால்  விமர்சிக்கப்படுகிறித்து .  வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு  எதிர்ப்பை காட்டினால்  பதவிக்கு ஆபத்து  வரலாம்  என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என  மக்கள்  கருதுகிறார்கள்