1 மே, 2020

www.pungudutivuswiss.comசுவிஸில் கொரோனாவின்  முதல் அலை  வரைபு    இன்று  முடிவுக்கு  வந்தது ஆனாலும்   சரியான  கட்டுப்பாடு இல்லையேல்  எதிர்வரும் ஆகஸ்ட் 8  தொடங்கி   24  பெப்ரவரி   அதியுச்ச அழிவை தரும் இறப்புகள்  கூடுதலாகவுள்ள இரண்டாவது அலை  வரலாம்  என விற்பன்ன ர்கள் தெரிவிக்கிறார்கள்