புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

“அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!”

கலங்கி நிற்கும் கடலூர்
 மிதக்கலாம். உணவுக்கும் மருத்துவத்துக்கும் வழியில்லாமல் பல உயிர்கள் தவிக்கலாம். ஆம், இதுவரை அழித்தது போதாது என,

5 டிச., 2015

'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி

 எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான  விஷயத்திலும்  உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக உறவுகழுக்கு கைகொடுப்போம்-சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் வாழ்தமிழர்களிடமும் ஏனய புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமும் உரிமையுடன் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

கனமழையால் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இழப்பு

மிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக  'அசோசாம்' அமைப்பு

உங்கள் உலக நாயகன் கமலுக்கு ஒரு செருப்படி சினிமா கீரோக்களே திருந்துங்கள் இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை

தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , உலகநாயகன் எல்லாரையும் களத்தில் கடந்த இரண்டு நாட்களில் தரிசித்து கொண்டு இருக்கேன். கட் அவுட்களை விட உயரமாக மனதில் இருக்கிறார்கள். மனிதம் வாழும் என்பதை பெருமழை உணர்த்தி செல்கிறது.

நெஞ்சை உருக்கும் இளம் சமூக வலை தளவாளர்களின் கூட்டு முயற்சி மனித நேயம் துணிவு ஆற்றல் நீங்களே படியுங்கள் கண்ணீர் சுரக்கும்

நண்பர்கள் வாழ்த்துகள்.
Makizhini Saravanan
2 hrsEdited
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா..
அவர் யாருன்னு தெரியாது.
அதை உடனே பதிவாக போடுகிறேன்.

சென்னை முழூவதும் பாதிக்கபட்ட மக்களுக்கு இ.யூ.மு.லீக் சார்பில் நிவாரணப் பொருட்கள்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

ஆசிரியர் பணிக்காக 6000 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்!- கல்வி அமைச்சர்


நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 6000 பேர் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக

தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு


ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வடக்கின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும் : துணைத்தூதுவர் நடராஜன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசு உதவும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு

ஜனவரியில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை

மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை

மூன்று பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன


மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

சம்பந்தனின் பதவியை பறிக்க கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும்

சர்வதேச அமைப்பை திருமலை முகாமிற்கு அழைத்து சென்றமை காட்டிக் கொடுப்பாகும்: மஹிந்த

திருகோணமலை கடற்படை முகாமிற்கு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைத்து செல்லப்பட்டமையானது, 2002ஆம் ஆண்டு

மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி

திருவொற்றியூருக்கு தேவை... உடனடித் தீர்வு

யாரும் நுழைய முடியாத கட்டுக் கோப்பான எஃகு கோட்டை எங்கள் தேசம் என்று கூறுவதைப் போல சென்னை வெள்ளத்தில்

ஒரு இளம் தியாகியின் வீரமரணம்

சென்னை சைதாபேட்டையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பரத் என்ற இளைஞர் மரணமடைந்தார்....
ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்... frown உணர்ச்சிலை

காஞ்சிபுரத்தில் பலி 100 ஆனது ; மழையால் பலி 500 - ஐ தாண்டும்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை.

4 டிச., 2015

அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் 1954க்கு அழையுங்கள்

அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து

ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன் : ஒப்புக்கொண்டார் மகிந்த எம்.பி

ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த

மியாட் மருத்துவமனையில் 17 பேர் பலியான சம்பவம் : சுகாதார முதன்மைச் செயலர் விளக்கம்




சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பால் 17

சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை மீட்ட இளையராஜா!

 நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளை மீட்கும் பணியில் இசையமைப்பாளர் இளையராஜா

சென்னை - ஆவின் பால் கிடைக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு



சென்னை மாநகரம் மற்றும் புறநகர பகுதி மக்களுக்கு ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவின் நி

வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்



சென்னை வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'


சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம்

இலங்கை பெண்ணுக்கு இன்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்!


முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை

இசைஞானியாரின் மகத்தான மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?


------------------------------------------------------------------------------
தான் நேசித்த இசையை விட தன் மக்களை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை ஐயா இளையராஜாவின் உதவிப்பணி உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்: அமெரிக்கா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அவன்ட் காட் நிறுவன தலைவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்

அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுககு சமுகமளிக்காமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைதுசெய்ய

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு நிதியுதவி

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள்

யாழ்- கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவராக விஜயகலா நியமனம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா

தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுமாறு சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை

இந்தியா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுமாறு ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம்

வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில்  கடற்படையினரின்  பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நடிகர் சித்தார்த்... மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்'










கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பல தரப்பில் இருந்தும்

தமிழகத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி: அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் வழங்கினார்!











 தமிழக முதலமைச்சரின் வெள்ளச் சேத நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர்

சென்னைப் பேரிடர் கற்றுக் கொடுத்த பாடம் என்ன?

சென்னை கூடுவாஞ்சேரி சிக்னல், வண்டலூர் பக்கத்துலதான் நாங்க வேலை பார்க்கிற டைல்ஸ் நிறுவனம் இருக்கு சார்! அங்கே

அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்

மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில்

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள்.

சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம்

குற்றச்சாட்டுக்களற்ற கைதிகளை விடுவிக்க அரசு இணக்கம்

வழக்கு தாக்கல் செய்யும் அளவிற்கு குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த

சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும்


சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

3 டிச., 2015

1990ம் ஆண்டில் காணாமல்போனோரின் சடலங்கள் இருக்கின்றமை உறுதி: பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல்போயுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய

கோத்தபாய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
டமணி இன் படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
நக்கல் மன்னன் கவுண்டமணி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் கூட ‪#‎லட்சம்‬ என்ற கணக்கில் தான் நிதி உதவி செய்து இருக்கிறார்கள்..
இதுவரை, அரசாங்கமும் ‪#‎கோடி‬ கணக்கில் உதவாத போது..
திரு.#‎ராகவா‬ ‪#‎லாரன்ஸ்‬ பாதிக்கபட்ட மக்களுக்காக ‪#‎1கோடி‬ வெள்ளம் நிவாரண நிதி கொடுத்து இருக்கிறார்..

பத்தாயிரம் பேருக்கும் மேல் போதுமான உணவுடன் .. ஆட்டோ ,கார், வேன் என்று , சென்னை வீதிகளில் சுழல்கிறார் வைகோ கட்சி சார்பற்ற பணிக்காக கொடிகளை நீக்கிவிட உத்தரவு...

பூபதி கலைவாணன் 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்து

நீச்சல் வீரர்கள், நிவாரண பொருட்களோடு, மீட்பு பணிக்காக சென்னை வருகிறது கடற்படை கப்பல்

 மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை

வெள்ள சேத பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் ஜெயலலிதா!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா ஆய்வு


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆய்வு செய்கிறார். ஹெலிகாப்டரில் மூலம் ஜெயலலிதா வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தார். 

சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு - இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை - விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது


சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை

அடைமழை விடாது! விமானம் பறக்கும்! சென்னையில் தற்காலிக விமான நிலையம் தயார்


தொடர்ச்சியாக கொட்டிவரும் அடைமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதை அடுத்து  ராஜாளி கடற்படை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ஆஜர்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில்

தலைமைச் செயலகத்தில் ஜெ. ஆலோசனை


சென்னை தலைமைச் செயலளத்தில் இன்று (வியாழன்) காலை ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

2 டிச., 2015

சென்னையில் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச சேவை: மத்திய அமைச்சர் அறிவிப்பு


கனமழையால் சென்னையில் இன்று (புதன்) முதல் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச தொலைபேசி சேவை அளிக்க உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். 

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் பள்ளிவாசல்கள், தியேட்டர்கள்!

சென்னையில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:மாற்றுத்திறனாளி குழந்தைகள் 100 பேர் தவிப்பு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி

அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார்

அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்


அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல்
Ravi Chandran 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
நன்றி பாராட்டுவோம்..ரதிமீனா பேருந்து நிர்வாகத்திற்க்கு.
நேற்றைய (1.12.15) கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு புறப்பட்ட அனைத்து பேருந்துகளும் சென்னையில் கோயம்பேடு Busstand ல்

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் துருக்கி உறவு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு செய்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!


வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர்

சென்னையில் எந்தெந்த சாலைகளில் வெள்ளம்? - நீங்களும் உதவலாம்!

சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம்

கனமழை எதிரொலி: சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து

சென்னையில் தொடரும் கனமழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சாலை

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்க முடிவு


,சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மழையால் தனித் தீவான சென்னை: மீட்புப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் அண்மைக் காலங்களில் இல்லாத

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் உதவி எண்கள்



சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வெள்ள நீர் தேங்குதல்,

திருப்போரூர் அருகே பெண் உள்பட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்



காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே மழை நீர் ஓடையில் பெண் உட்பட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். 

சென்னையில் வெள்ளம் - படகுகளில் மீட்க உதவி எண்கள்77080 68600



மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்ட மீட்பு

சென்னையில் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு



தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலு

தற்போதைய செய்தி மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க முடியாது


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

6 ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்துக்கு ஆதரவு


எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று அரசாங்கத்துக்கு சார்பாக வரவு-செலவுத் திட்டத்துக்கு

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! புலோலியில் சம்பவம்! பகிடிவதை காரணம் என சந்தேகம்


யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று

வாசுதேவவின் தகாத வார்த்தையால் பாராளுமன்றில் பெரும் சர்ச்சை


பாராளுமன்ற உறுப்பினரான தனக்கு கொழும்பில் வீடு ஒன்று இல்லையென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு உறுப்பினரான

இந்தியாவில் முதல் முறையாக கஞ்சா பயிரிட அரசு அனுமதி


உத்ரகண்ட் மாநிலத்தின் அரசாங்கம் கஞ்சா பயிரிட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தனித்தீவாகியது விமானநிலையம் மூடபட்டது வரலாறு காணாத சோகம் அணைத்து போக்குவரத்துக்களும் தடை மெட்ரோ மட்டும் ஓடுகிறது


சென்னை எங்கும் வரலாறு காணாத வெள்ளத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்! சிங்கள பௌத்த அமைப்பு எச்சரிக்கை


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த

சுப்ரீம் கோர்ட்டில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு


ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே,

மூடப்பட்டது சென்னை விமான நிலையம்


கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை  மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து

தாம்பரம் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது: படகுகள் மூலம் மக்கள் மீட்பு



கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில்

தாம்பரம் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது: படகுகள் மூலம் மக்கள் மீட்பு



கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில்

தமிழகம் அவசரநிலை உதவிகள் பற்றி என் முக நூல் நண்பி தரும் தகவல் களஞ்சியம் எல்லோரும் பகிருங்கள்

தமிழகம் அவசரநிலை உதவிகள் பற்றி என் முக நூல் நண்பி தரும் தகவல் களஞ்சியம்
எல்லோரும் பகிருங்கள்
Kirthika Tharan
2 மணிகள் · தொகுத்தது · 

1 டிச., 2015

கலைஞரின் முகநூலில் இருந்து

கழக உடன்பிறப்புகள் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்கொலை செய்த செந்தூரனின் கடிதத்தை பிரதி எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி புகையிரதம் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் கடிதத்தை பிரதி (போட்டோ கொப்பி) எடுத்த

வரணியிலும் சித்திரவதை முகாம் : சான்றுகள் இருப்பதாக சுரேஸ் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்

நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இன்று மீண்டும் காலை முதல் மழை


யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பொய்து கொண்டிருக்கின்றது .

வடக்கில் கல்வியைக் குழப்புவதற்கு பல சதிகள் உருவாக்கப்படுகின்றன: விக்னேஸ்வரன்


வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக

புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி?


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள

செவ்விந்தியர்களுக்கும் திபெத்தியர்களுக்கும் உண்டாக்கப்பட்ட நிலையே தமிழர்களுக்கு: ஐங்கரநேசன், சுரேஷ்


வடமாகாணத்தில்  தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சூழலியல் ஏகாதிபத்தியத்தின் ஊடாகவும், இராணுவ மயப்படுத்தல் ஊடாகவும்  அபகரிக்கப்பட்டுக்

நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் யாசகரின் சடலம் மீட்பு


யாழ்.நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் இருந்து இன்று மாலை யாசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் ஓர் வரலாற்றுப் பதிவை நிகழ்த்திய சுவிஸ் லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்

கடந்த (29.11.2015) ஞாயிறுஅன்று சுவிட்சர்லாந்து லுசேர்ன்நகரில் பிரமாண்டமாக நடத்தபட்ட யங் பேர்ட்ஸ் உள்ளரங்கஉதைபந்தாட்டசுற்றுப

காலநிலை சுகாதாரம் மோசம் .புலம்பெயர் தமிழர் முடிந்த அளவு இந்திய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்

கடந்த சில நாட்களாக  கடும் மழை   காரணமாக  முற்றுமுழுதாக தமிழ்நாடு நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது  சீரமைப்பு வேலைகளை கூட செய்ய முடியாமல் இன்றும் நாளையும்  மழை  வீழ்ச்சி  உள்ள  காரணத்தால் இன்னும்  நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது கூவம் நதி சாக்கடை வடிகால்கள் குளங்கள் கிணறுகள் எல்லாமே  ஒன்றாகி  விட்டன  நுளம்பு கொசு  தொல்லை  தாங்க முடியவில்லை  வீடுகள் சந்தைகள் கடைகள்  அனைத்துமே  சேதமாகி உள்ளன வேகமாக தோற்று நோய் பரவும் வாய்ப்பு உண்டு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் ஓரளவு  வழமை நிலைக்கு  திரும்ப றன அறிகிறோம் எமது நிருபர்களின்  ஆய்வில் புலம்பெயர் தமிழர் எதிர்வரும் பெப்ரவரி வரை தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக அறிவிக்கிறார் முக்கியமாக சிறுவர்கள் வயோதிபர்கள் தமிழ்நாட்டுக்கு  விஷயம் செய்வதை தவிர்க்க வேண்டும் மோசமான  வயிற்ற்றோட்டம்  மூளைக்காய்ச்சல் தேங்கு காய்ச்சல் கொலரா என்னும் கடுமையான வாந்திபேதி நிமொனியா போன்றவை பரவும் அபாயம் உள்ளதாக அறிவிக்கிறார் 

அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

7ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா

உறவினரால் பலாத்காரம்: பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்ற 13 வயது மாணவி

ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நிறைமாத

ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர், சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வீரநடை போடும் பேயர்ன் மூனிச்











ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர், சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், 

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

















நேற்று நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது. இன்று காலையில் மழை

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு


வடகிழக்கு பருவமழை யின் தீவிரம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.சென்னையில் 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 8-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு  பெய்தது. தீபாவளிக்கு பிறகு பலத்த மழை கொட்டியது. பின்னர் கடந்த 23-ந்தேதி  மிக கனமழை பெய்தது.

பாரிசில் வாழும், இலங்கையர்களை சந்தித்த மைத்திரிபால சிறிசேன.



சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
பாரிசில் வாழும், இலங்கையர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்திருக்கிறார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் நியமித்திருந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நீதவான்களை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு


ஆறு வெளிநாட்டு நீதவான்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி


புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு.

ad

ad