புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

சென்னை - ஆவின் பால் கிடைக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு



சென்னை மாநகரம் மற்றும் புறநகர பகுதி மக்களுக்கு ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவின் நிறுவனத்தை 98403 875120 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

98409 07494, 94439 44908 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

திருச்சி - செங்கல்பட்டு இடையே இன்று (வெள்ளி) மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ad

ad