புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2021

தமிழ் மக்களின் 44 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார்

22 ஜூன், 2021

மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த

இலங்கை மனித உரிமை நிலைமைகள் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

www.pungudutivuswiss.com
இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள்,

கண்டாவளை கண்ணகி நகரில் 18 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கண்டாவளை கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயங்கரம்: ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 18 வாகனங்கள் - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 9 குழந்தைகள் உட்பட

21 ஜூன், 2021

வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

www.pungudutivuswiss.com
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒன்று கூடியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

டிப்பர் சாரதியுடன் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை

www.pungudutivuswiss.com
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அதில் காயமடைந்த

ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம்

www.pungudutivuswiss.com
வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன்

திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய ஈழத்தமிழன் சுபாஷ்கரன்

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில். ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறை

புங்குடுதீவு மடத்துவெளியில் 23 பேருக்கு கொரொனா

www.pungudutivuswiss.com
புங்குடுதீவு 8 ஆம் வட்டாரம் மடத்துவெளி பகுதியில் 23 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுலது . மரண வீடொன்றின் மூலம் இந்த தொற்று

இரு நாட்டு பாதுகாப்பு படையும் சேர்ந்து தான் அகதிகளை கொண்டு வந்து விட்டு காசை சம்பாதித்தார்கள்

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான

கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள் 55பேர் கொரோனா தொற்றுடெல்ரா வைரஸ்? -இந்தியர்கள் 55பேர் கோப்பாயில்

www.pungudutivuswiss.com
இந்தியா டெல்ரா வகை வைரஸ் தாக்கம் இலங்கையில் உச்சம் பெற்றுள்ள நிலையில் தெற்கின் கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள்

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

www.pungudutivuswiss.com
யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்ததுநாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம்

WelcomeWelcome பொதுமக்களை முழங்காலில் நிற்க வைத்த இராணுவத்தினர் மீது நடவடிக்கை! Top News

www.pungudutivuswiss.com
ஏறாவூர் பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொது மக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

20 ஜூன், 2021

24 பிரதேசங்கள் நாளை முதல் முடக்கம்!

www.pungudutivuswiss.com

நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.comயேர்மனியில் ஆயுததாரியின்

19 ஜூன், 2021

மீண்டும் தெரிவான ஐ.நா பொதுச்செயலாளர் குடெரெசுக்கு பிரதமர் மகிந்த வாழ்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு,

குருந்தூர் மலையை மீட்க விரைவில் சட்ட நடவடிக்கை

www.pungudutivuswiss.com
தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையை விரைவில் மீட்போம் என முன்னாள்

பிரான்ஸ் செல்ல முயன்ற மாங்குளம் யுவதி கட்டுநாயக்கவில் கைது

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மாங்குளத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு

www.pungudutivuswiss.com
இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும்.

18 ஜூன், 2021


யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!

www.pungudutivuswiss.com
யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும்

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

www.pungudutivuswiss.com
யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல்

இந்தியத் தூதுவரைச் சந்தித்தது கூட்டமைப்பு

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

17 ஜூன், 2021

ஷானி அபேசேகரவின் பாதுகாப்புத் தொடர்பில் லசந்தவின் மகள் அச்சம்

www.pungudutivuswiss.com
காவல் துறையால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்கான சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட காவல் துறை

லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணத்தொகையை ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்!

www.pungudutivuswiss.com
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியதை, ஸ்டாலினிடம்

கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப்படுகின்றது.அழுத்தம்:கோத்தா கைவிட்டார்!

www.pungudutivuswiss.com
தெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின்

தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்!

www.pungudutivuswiss.com

சுவிசில் ஜூன் 28 முதல் பிரான்சில் இன்று முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை

www.pungudutivuswiss.com
பிரான்சில் நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் கண்டுபிடிப்புக்களால் திணறும் இலங்கை காவல்துறை!

www.pungudutivuswiss.com

வடகிழக்கில் பயண கட்டுப்பாட்டின் மத்தியில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர் பொதுமகன்கள்.

16 ஜூன், 2021

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனைஐரோப்பிய கால்பந்து போட்டியில்

சிவசங்கர் பாபா டெல்லியில் கைதுடேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் தற்போது டெல்லியில் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர். டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

www.pungudutivuswiss.com
சிவசங்கர் பாபா டெல்லியில் கைதுடேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

பயணத்தடை நீடிக்கப்பட வாய்ப்பு?

www.pungudutivuswiss.com
பயணத்தடை ஜூன் 21ஆம் திகதி நீக்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஊரடங்கு 4 வாரங்களுக்கு நீடிப்பு!

www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21-ம் தேதியுடன்

வடக்கில் 4 பிரதான வைத்தியசாலைகள் மத்திய அரசு வசமாகிறது

www.pungudutivuswiss.com
மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை

14 ஜூன், 2021

சிவசங்கர் பாபா மீது பாய்கிறது போக்சோ சட்டம்

www.pungudutivuswiss.com
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சுகாதார நடைமுறைகளை மீறி வவுனியா - தவசிகுளம் பகுதியில் திருமணம் - அனைவரும் தனிமைப்படுத்தல்

www.pungudutivuswiss.com
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா - தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி

நாமல் பிரதமராகும் மாதம் வெளியானது - மகிந்தவிற்கு முக்கிய பதவி ,தயாசிறிக்கும் பெரும்பதவி

www.pungudutivuswiss.com
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கும் மாதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சுயாதீனமாகச் செயற்பட முடிவு செய்யவில்லை-சித்தார்த்தன்

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம்

மலையகத் தலைமைகளுடன் இணைந்து செயற்படத் தயார்-கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு

ஜி.எஸ்.பியை இழந்தால் பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும்

www.pungudutivuswiss.com
ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு

12 ஜூன், 2021

வவுனியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
வவுனியா, சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சினோபார்ம் போட்டுக் கொண்ட 22 பேர் அனுராதபுர வைத்தியசாலையில்

www.pungudutivuswiss.com
சினோபாம் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு, ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அ

இலங்கையில் மேலும் 67 பேர் கொரோனாவுக்குப் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்

இந்தியா வழியாக கப்பலில் கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத் தமிழர்கள் கைது! Top News

www.pungudutivuswiss.com


இந்தியா வழியாக கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத் தமிழர்கள் கர்நாடக மற்றும் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா வழியாக கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத் தமிழர்கள் கர்நாடக மற்றும் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

www.pungudutivuswiss.com
தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி

11 ஜூன், 2021

இந்தியாவில் இலங்கையை சேர்ந்த 38 பேர் அதிரடி கைது; ஆட்டம் ஆரம்பம்

www.pungudutivuswiss.com
கர்நாடகாவின் மங்களூரு நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் 38- பேரை மங்களூரு போலீசார் கைது

ஜேர்மனியில் யாழ் இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளை இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம்

இலங்கைக்கு நெத்தியடி . வரலாறு காணாத பெரும்பான்மையி ல்ஐ ஒன்றியம் தீர்மானம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய கோரி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் .95.5 /

10 ஜூன், 2021

பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரித்த 11 தயாரிப்புகளை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக உள்ளது

www.pungudutivuswiss.com
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மேலும் 11 தயாரிப்புகளை தடை செய்ய இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது

கனடாவை உலுக்கும் மர்ம நோய்: 6 பேர் பல

www.pungudutivuswiss.com
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளது

பர்த்டே கொண்டாட சண்டை; கோபத்தில் நதியா விபரீதம் – தி.மு.க தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

www.pungudutivuswiss.com
தி.மு.க செய்தித்தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக

9 ஜூன், 2021

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம்! தடுப்பு விசாரணை இடங்கள் பிரகடனம்

www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத

பிரான்சில் ஜூன் 9 அடுத்தகட்ட உள்ளிருப்பு தளர்வு

www.pungudutivuswiss.com
கடந்த மே 19 ஆம் திகதி முதல்கட்ட உள்ளிருப்பு தளர்வு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று ஜூன் 9 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக சில

உருவாகியது வவுனியா பல்கலைக்கழகம் - வெளியாகியது வர்த்தமானி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

8 ஜூன், 2021

🔴 விசேட செய்தி ----------------------- கன்னத்தில் அறையப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

www.pungudutivuswiss.com
!ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு ஒருவன் கன்னத்தில் அறைந்துள்ளான். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://youtu.be/gWPXuRpANcU

7 ஜூன், 2021

சிறிலங்கா இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது-ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்

www.pungudutivuswiss.com
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும்

யேர்மனி - அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீடு

www.pungudutivuswiss.com
தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனை

த்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில்

வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று ராஜநாகங்கள் வருகை புல்லரிக்கும் பக்தர்கள்

www.pungudutivuswiss.com



வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.

தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி லண்டன் வந்து தண்ணி அடிப்பது போல காட்டிய The Family Man 2

www.pungudutivuswiss.com
முன் நாள் Q-பிராஞ் அதிகாரி ஒருவரின் துணையோடும், இந்திய RAW அமைப்பின் உதவியோடும் த.. பேமிலி மேன்(THe Family Man-2) என்ற சீரியலை

ரணிலின் மாஸ்டர் பிளான்! பரபரப்பாகும் இலங்கை அரசியல்; அடுத்தடுத்து அதிரடி

www.pungudutivuswiss.com
எதிர்வரும் 8ஆம் அல்லது 22ஆம் திகதகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக

6 ஜூன், 2021

சாட்சியங்களை சேகரிக்கும் இலங்கைக்கான செயலகத்தை அமைப்பதில்ஐ- நா பின்னடைவு

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இலங்கைக்கான தனிச் செயலகத்தை

பயணத்தடை நீடிப்பு குறித்து 11ஆம் திகதி முடிவு

www.pungudutivuswiss.com
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையை ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டுமென இலங்கை வைத்திய சபை

5 ஜூன், 2021

யாழ்ப்பாணத்தில் மூன்று கிராமங்கள் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்குகடைகள் திறக்கும் நேரம் என்ன ? ஊரடங்கு புதிய அறிவிப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்குகடைகள் திறக்கும் நேரம் என்ன ? ஊரடங்கு புதிய அறிவிப்புகள்தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு

யாழ்ப்பாணத்தில் கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பின

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன என்று யாழ்ப்பாணம்

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது. 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை

கனடாவில் யாழ்ப்பாண தம்பதி உயிரிழப்பு - ஒரே நாளில் இறுதிக்கிரியை

www.pungudutivuswiss.com
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியின் மரணம் மனதை உருக்கும் சம்பவமாக மாறியுள்ளது.

4 ஜூன், 2021

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 தமிழ் இளைஞர்கள் கைது

www.pungudutivuswiss.com
போலி விசாக்களை பயன்படுத்தி ருமேனியா நாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

3 ஜூன், 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் பணிபுறக்கணிப்பில்

www.pungudutivuswiss.com

யாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளனர்

www.pungudutivuswiss.com
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு

மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீதுசைபர் தாக்குதல்

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் ஹெக்

விரைவில் பிரதமராகவுள்ள நாமல் ராஜபக்ச பதிவேற்றுனர்:

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஓய்வுபெறப் போவதாக மீண்டும் அதிரடி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

யாழில் வீட்டில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

2 ஜூன், 2021


கொவிட் தொற்றுக்குள்ளாக 8000 பேர் வீடுகளில் - மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து

www.pungudutivuswiss.com
கொவிட் தொற்றுக்குள்ளான 8000 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப முடியாமல் வீடுகளில் இருப்பதாக அரச வைத்திய

ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு மற்றொரு பலப்பரீட்சை

www.pungudutivuswiss.com
ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு மற்றொரு பலப்பரீட்சை உருவாகியிருக்கிறது. சர்வதேச சட்ட ஆணைக் குழுவின்

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்புக்குள் இன்று முதல் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு புதிய நடைமுறை

www.pungudutivuswiss.com
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்

பிரான்சில் மே 31 ஆம் திகதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி

www.pungudutivuswiss.com
இன்று திங்கட்கிழமை மே 31 ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்ட உள்ளன.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் கைது பஸில் கைதுசெய்யப்படுவாரா?

www.pungudutivuswiss.com

நாட்டுக்கு உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததன் மூலம் கொரோனா தொற்று பரப்பப்பட்டதாகவும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளுக்கு

அடக்கத்திற்கு காசு கேட்கும் வவுனியா நகர சபை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி

www.pungudutivuswiss.com
வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது

1 ஜூன், 2021

ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய நாட்டு தலைவர்களை உளவு பார்த்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அமெரிக்காவை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள்

இலங்கையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல்

www.pungudutivuswiss.com
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் சீல் வைக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

31 மே, 2021

நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே 7 ஆம் திகதி தளர்வு குறித்து முடிவு

www.pungudutivuswiss.com
அடுத்த வாரம் சூழலை ஆராய்ந்த பின்னர், நிலைமைகள் மோசமாக இருப்பின் 7ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும்

30 மே, 2021

எங்கிருந்து பணம் வருகிறது? - கலைவாணியிடம் புலனாய்வுப் பொலிசார் விசாரணை

www.pungudutivuswiss.com
ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவரான கந்தையா கலைவாணியிடம், சீருடை தரிக்காத புலனாய்வு பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் 61 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு இன்று சீன தடுப்பூசி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 61கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பமாகவுள்ளது.

29 மே, 2021

கனடாவில் பள்ளிகூட வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

www.pungudutivuswiss.com
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.

அடுத்த வாரம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

www.pungudutivuswiss.com
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக

தனிமைப்படுத்தப்பட்டது நல்லூர் அரசடி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

28 மே, 2021

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுவிஸ்!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து வரும் திங்கட்கிழமை (மே 31) முதல், மேலும் பல கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த உள்ளது. அவை என்னென்ன

வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது: நடிகை பார்வதி எதிர்ப்பு

www.pungudutivuswiss.com
மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக

இந்திய சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால்இனி கட்டணம் செலுத்த தேவை இல்லை: அமலுக்கு வரவிருக்கும் புதிய சட்டம்

www.pungudutivuswiss.com
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள்

இலங்கையிடம் கணக்கு கேட்டு வருகின்றது உலக வங்கி

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம்

27 மே, 2021

பிரிட்டனிலிருந்து வருவோர் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் : பிரான்ஸ் தடாலடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
பிரிட்டனிலிருந்து பிரான்சுக்குச் செல்வோர் தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான புதிய தகவல் வெளியானது

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது

வீட்டிலிருக்க கோருகிறார் யாழ்ப்பாண கொமாண்டர்

www.pungudutivuswiss.com
யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவருகின்ற நிலையில் பருத்தித்துறை ஓடைக்கரை

ad

ad