புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2021

சினோபார்ம் போட்டுக் கொண்ட 22 பேர் அனுராதபுர வைத்தியசாலையில்

www.pungudutivuswiss.com
சினோபாம் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு, ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகளை அடுத்து, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொரளை பெண்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் தேதுணு டயஸ் தெரிவித்தார்.

ad

ad