புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2021

இலங்கையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல்

www.pungudutivuswiss.com
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் சீல் வைக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்படுவதாக அவர் மே்லும் தெரிவித்தார்

ad

ad