புங்குடுதீவு 8 ஆம் வட்டாரம் மடத்துவெளி பகுதியில் 23 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுலது . மரண வீடொன்றின் மூலம் இந்த தொற்று வந்திருக்கலாம் ற ஆய்வில் அந்த மரண வீட்டில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில்
சுகாதார அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்