புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி இரண்டாம் இடம் ஐ தே க முந்துகிறது

பதுளை அனுராதபுரம் மோனராகளை மட்டக்களப்பு பொலநறுவ திருகோணமலை திகாமடுல்ல கேகால கொழும்பு மாவட்டங்களில் ஐ தே கா முன்னணி  ஜால் வன்னி தமிழரசுக்கட்சி வசம் 
தற்போது கிடைக்கப் பெற்ற தகவலி்ன்படி ஐக்கிய தேசியக் கட்சியே தபால் மூல வாக்குகளின் முடிவில் முன்னிலையில் இருக்கின்றது



Badulla District
UNP 71%
UPFA 19%
JVP 6%
others 4%

Anuradahapura
UNP 60%
UPFA 32%
JVP 5%
others 3%

Batticaloa
UNP 36%
TNA 27%
SLMC27%
UPFA 5%
others 5%

Monaragala District
UNP 49%
UPFA 40%
JVP 7%
others 4%

Vanni District
UNP 32%
TNA 30%
SLMC 27%
JVP 5%
UPFA 4%

Trincomalee District
UNP 71%
TNA 23%
UPFA 2%
JVP 3%
others 1%

Polonnaruwa District
UNP 59%
UPFA 35%
JVP 4%
others 2%

Gampaha District
UNP 69%
UPFA 22%
JVP 6%
others 3%

Digamadulla District
UNP 78%
UPFA 11%
TNA 9%
others 2%

Kegalle District
UNP 67%
UPFA 28%
JVP 3%
Others 2%

Puttalama District
UNP 73%
UPFA 22%
JVP n others 5%

Jaffna District
TNA 63%
UNP 23%
EPDP 7%
UPFA 4%
others 3%

Kurunegala District
UNP 47%
UPFA 36%
JVP 9%
DP 5%
Others 3%

Ratnapura District
UNP 56%
UPFA 39%
JVP 4%
others 1%

Colombo District
UNP 69%
UPFA 23%
JVP 6%
others 2%

இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
வவுனியா மாவட்டம் - தபால் மூல வாக்களிப்பு முடிவு
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி -804
ஐக்கிய தேசியக் கட்சி -280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -97
முஸ்லிம் காங்கிரஸ் -46
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -17
அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் -07
மக்கள் விடுதலை முன்னணி -04

யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி

 யாழ்  மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி  அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே  பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி 

17 ஆக., 2015

தேர்தல் முடிவுகள் தபால் மூலம் திருகோனமல யாழ்

திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி - 5,215
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894

இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247

ஐக்கிய தேசியக் கட்சி - 182
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71

தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு
TNA-6470
UNP-4320
SLMC-3402

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 68வீத வாக்குப் பதிவு


இன்று காலை 7மணிமுதல் 4 மணிவரை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் இறுதி வாக்களிப்பு நிலவரத்தின் படி 68 சதவீத வாக்களிப்பும்,பளை 58 சதவீதம்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்: இறுதி வாக்களிப்பு வீதம்


2015  நாடாளுமன்ற தேர்தல்  வாக்களிப்பு இன்று 4 மணியுடன் நிறைவு பெற்றது.
 அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் இறுதி வாக்களிப்பு வீதம்

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு சிரச்சேத மரணதண்டனை


சவூதி அரேபியாவில் இன்று திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக

நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்


இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு,தபால்மூல வாக்கெண்ணும் பணிகள்! ஐ.தே.க அமோக வெற்றி?


தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு


இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையங்களை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (17.08.2015) காலை வாக்களிப்பில் கலந்துகொண்டபோது...

யாழில் 1மணிவரை 48 வீத வாக்குப் பதிவு


காலை 7மணிமுதல் 1மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  48 வீதம் வாக்குப் பதிவு
unnamed (31)
மன்னாரில் அமைதியான முறையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 433 பேர் வாககளிக்கத்தகுதி

மாவை சேனாதிராசா வாக்களிப்பின் பின்னர்

தலைமறைவான அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த! துரத்தும் நீதித்துறை


முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு 11 மணி வரையிலான வாக்கு விழுக்காடு விபரம்

 
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழீழ நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்" வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை.




யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் த

வன்னியில், மூன்றாவது அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினரும் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!


வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக


அ.தி.மு.க.வில் இணையப் போகிறேனா?; முற்றாக மறுக்கும் நடிகை த்ரிஷா

இப்போது மட்டுமல்ல எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

இந்தோனேசி யபயணிகள் விமானம் 54 பேருடன் மாயம்


இந்தோனே'pயாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலை

இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்


மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.

பாடல்கள் - படக்காட்சிகள் போட்டி : இளையராஜா அறிவிப்பு




இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப்

ஆயுள் கைதி தவமணி புதுச்சேரியில் கைது: திருச்சியில் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை



 கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி(28). 2012ல் கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

சங்கராபுரம் கலவரம்: பதட்டம் நீடிப்பு



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இக்கோவில்

ரஜினி படத்திற்கு புதிய தலைப்பு - ‘ கபாலி ‘


ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு

5½ கோடி வாக்காளர்களை சந்திக்க ஜெயலலிதா புதிய அதிரடி திட்டம்



அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ’’எனது தலைமையிலான

ஜெ., அனுமதிக்காக காத்திருக்கும் விஷால்


 
நடிகர் விஷால், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’தமிழக முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தரும்படி
www.pungudutivuswiss.com
நாளை, நாளை மறுதினம்  எம்மோடு இணைந்திருங்கள்
எமது இணைய வாசகர்களே .வழமை போல் தேர்தல் முடிவுகளை 24 மணி நேரமும் இரவு பகலாக உடனுக்குடன் தரவேற்றம் செய்ய உள்ளோம் என்பதனை அறிய தருகின்றோம் துல்லியமாக  முதன்முதலாக உங்களை எமது இணைய தேர்தல் முடிவுகள் சந்திக்கும் . .எமது வாசகர்களின் கேள்விகள் சம்பந்தமாக எமது பதில் இது. பலரும் நினைப்பது போல  உலகின் மிகவும் பிரபலமான பலம் மிக்க தமிழ் இணையங்கள்  யாவுமே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீங்க மேற்ற்க்கு நாடுகளில் காண்பது போலவே காண முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய தடை செய்யபட்டுள்ளன பதிலாக வேறு டொமைன் பதிவுகளில் உள்நாடு சட்டங்களுக்கு அமையவே இயங்கி வருகின்றன.நீங்கள் நினைப்பது போல வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க கூடியதாக உள்ள பிரபலமான இணையங்களின் செய்திகள் மற்றும் தகவல்களை உள்நாட்டில் பார்க்க முடியாது . அனால் எமது இணையத்தை நீங்கள் உலகம் பூராகவும் அப்படியே  முழுதுமாக காண முடியும்  நன்றி 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா? சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன?


இலங்கையில் நாளையதினம் நடைபெறும் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

சுசிலின் பட்டியலை ஏற்றுகொண்ட தேர்தல் ஆணையம்

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின்

அதிகூடிய வாக்காளர்கள் கொண்ட தொகுதி நுவரெலியா குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஊர்காவற்றுறை இன்னும் 5 மணித்தியாலங்களில் இலங்கையின் பொதுத்தேர்தல்.

 
இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்புக்களுக்காக இன்னும் 5மணித்தியாலங்கள் எஞ்சியுள்ளன.

இலங்கை புகலிடக்காரர்கள் நாடு திரும்ப வேண்டும்: சுவிஸ் எப்டிபியின் தலைவர் பிலிப் மியூலெர்



சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோ,நல்லக்கண்ணு,ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் பங்கேற்கும் கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடு



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

‘தமிழகத்தில் ஒருகட்சி ஆட்சிமுறை உதிர வேண்டும்

நலமுடன் உள்ளார் இளையராஜா



 இசை அமைப்பாளர் இளையராஜா ( வயது 73), கடந்த வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு,

மீசாலையில்.வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கு அருகில் கோரவிபத்து சாரதி உட்பட இருவர் பலி

வெளிநாட்டிலிருந்து உறவினர்களை அழைத்துக்கொண்டுவந்த வாகனம் கோரவிபத்தில் சிக்கியது -மீசாலையில்.

Tna Mediadivision என்பவர் Nantha Gar மற்றும் 19 பேர்ஆகியோருடன்
1 மணி · 
எம் மாவீரர்களையும் அவர்களுக்கு துணை நின்று இன்று தலைமறைவாகி வாழ்கின்றவர்களை நாம் மனதில் நிறுத்தி செயற்படவேண்டிய கட்டாயத்தில் தற்போதுன் உள்ளோம்.

சுவிஸ் நாதன் ஊரதீவு ச ச நிலையத்துக்கு 60கதிரைகளை அன்பளிப்பு செய்தார்

 நிலையத்தின் நீண்டகால அபிவிருத்தியின் பொருட்டும் எமது வேண்டுகோலுக்கு அமைவாகவும்
தாய் மண்மீது அதீத பற்றுகொண்ட சுவிஸ் நாட்டில் வசித்து வரும் T.கமலநாதன் (நாதன்) அவர்களால் சுமார் 60 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சொந்தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அன்பளிப்பினை நிலைய பொருளாளர் அவர்கள் தலைவரிடம் கையளித்துள்ளார்.
நீண்ட காலமாக உறங்கியிருந்த எமது நிலையமானது மீள ஆரம்பித்து போதிய வளங்கள் எதுவுமின்றி இன்னல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. எமது நிலைய வளர்ச்சிக்கு நாதன் அவர்கள் போன்று சமூக பற்றுள்ள நல்உள்ளங்களின் ஆதரவு மிக அவசியயமானது.
புங்குடுதீவு மழை நீர் தேக்கத்துக்கு பிரதான தடைகள் மின்னியன் வாய்க்கால்கள்.சோழகன் ஓடை தடைகள் புதிய அணைகளுக்கு ஈரப்ப உயர்த்திக் கட்டுவிக்கப்ப்பட்டுள்ளது

16 ஆக., 2015

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்? பத்திரிகையில் வெளியான செய்தியால் இலங்கையில் பரபரப்பு!


விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும்
இந்த நவீன மயமான மடத்துவெளிமுன்பள்ளியை எங்கள் குரு கண்ணாடிஅவர்கள்தனது அற்புதமான எண்ணங்களின் ஓட்டத்தில் மேற்கத்தைய நாடுகளின் நவீனத்துவத்தை மிஞ்சும் வகையில் வடிவமைத்து உருவாக்கி தந்துள்ளார் நன்றி தலைவா

யாழில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பொருட்கள் மீட்பு


யாழ்.அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவருக்குச்
எமது செய்தியாளரின் கருத்துக்கணிப்பில்  யாழ், மட்டகளப்பு ,வன்னி த தே கூட்டமைப்பு  வெற்றி .த தே முன்னணி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பிடிக்கலாம் 

யாழ்ப்பாணம்  ---- த தே  கூ    4-5, த தே  முன்னணி 1-2, ஈ பி டி பி 0-1
மட்டக்களப்பு ----த,தே .கூட்டமைப்பு  4  
வன்னி---- த தே கூட்டமைப்பு 3-4,ஐ தே க 1,ஸ்ரீ ல சு க  1
திருகோணமலை--- த . தே கூட்டமைப்பு 1,ஐ தே  க 2
அம்பாறை  ---த.தே . கூட்டமைப்பு  1

மாவை ,ஸ்ரீதரன் வெற்றி உறுதி ,3 ஆம் 4 ஆம் இடங்களுக்கு சித்தார்த்தன் ,சுமந்திரன்,ஸ்ரீ காந்தா ஆகியோர் இடையே  கடும் போட்டி 
தெற்கில் 
ஐ தே கூட்டு முன்னணி---115-125
ஸ்ரீ ல சு கூட்டு முன்னணி ---60-73

    

மத்திய தரைக்கடலில் தவித்த 40 அகதிகள் மரணம்: இத்தாலி கடற்படை தகவல்


 
மத்திய தரைக்கடல் பகுதியில் படகில் வந்த 40 அகதிகள் மரணம் அடைந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. 

7 மணி நேரம் சடலம் போல் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு பகுதியில் வேட்டைக்காரசாமி மாசடச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பொங்கல்

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள்!! தலைவரின் சிந்தனையில் கூட்டமைப்பு



கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.


சென்னையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இந்திய அணியை திட்டம் போட்டு வீழ்த்தினேன்: ஹேராத்

இந்தியாவுக்கு எதிரான 2வது இன்னிங்சில் தனது திட்டம் சிறப்பாக கைகொடுத்ததாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் தெரிவித்துள்ளார்.

சுழலில் மிரட்டிய ஹேராத் 7 விக்கெட்.. இந்தியா அணிக்கு ஏமாற்றம்: 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

லங்கையின் எளியை இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் நாடுகடத்தப்பட்டார்- யார் இவர்?


மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி


நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெரும் ச

யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இரவு 11.20 மணிக்கு கைக் குண்டுத் தாக்குதல்


வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! அனந்தி சசிதரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி

15 ஆக., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய ராமநாதன் விளையாட்டு மைதான சுற்றுமதில் சுவிஸ் பழைய மாணவர்கள் உதவியால் கட்டுமான வேலைகள் ஆரம்பித்துள்ளன.

இலங்கையுடனான போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே உலக சாதனை




இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சை சமா

நாட்டுக்குச் சென்று வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் ஒருவருடன் இப்பொழுது பேசினேன். தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கூடாகப் பெற்றோரை இழந்த இரு சிறுவர்களுக்கு மாதாமாதம் அனுப்பிய காசில் அரைவாசியே அங்கு சென்று கிடைத்துள்ளதாக என்னிடம் அழாக்குறையாக முறையிட்டார். இவர்களை நம்பியா தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ? என்னை நேரில் சந்தியுங்கள்! ஆதாரம் தருகின்றேன்!

சிலை கடத்தல் கும்பலிடம் பிரபல இயக்குனர் சிக்கியது எப்படி?


மிழகத்தில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய கோயில்களும், அவற்றில் பழங்கால ஐம்பொன் சிலைகளும், கற்சிலைகளும் அதிகளவில் உள்ளன.
பல்வேறு கோயில்களில் இருந்து இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றன.
கடவுளாக வணங்கும் அந்த சிலைகளை கடத்தி காசு பார்க்கும் கும்பலுக்கு, சர்வதேச நெட்வொர்க்

முதல் சோலார் விமானநிலைய பெருமையை பெறுகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்!

முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம் என்கிற பெருமையை அடைகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்.

இந்திய சுதந்திரதினம்:பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து!


 இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  69 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  அதில்,  “ இன்று சுதந்திர தினம் கொண்டாடும் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது

முதல் அப்துல் கலாம் விருது பெற்ற பெண் விஞ்ஞானி வளர்மதி

முதல் அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார் இஸ்ரோ இயக்குநரான பெண் விஞ்ஞானி வளர்மதி.

இந்தியாவின் பன்முகத் தன்மையே அதன் பலம்: தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை




டெல்லி செங்கோட்டையில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் 69வது சுதந்திர தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய நரேந்திர மோடி, 

இன்று உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு உதயமான நாள். சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் வணங்குகிறேன். 125 கோடி மக்களின் கனவுகளை பறைச் சாற்றுவது இன்றைய விடியல். இன்று நம்பிக்கையின் ஒளி நாடு முழுவதும் பரவி உள்ளது. 

அரசின் அனைத்து திட்டங்களின் நோக்கமும் ஏழைகளுக்கு உதவுவதே ஆகும். வங்கிகளின் கதவுகள் ஏழைகளுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளன. ஜன்தன் திட்டம்மூலம் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது எளிதான காரியமல்ல. ஜன்தன் திட்டம் மூலம் வங்கிகளில் ஏழைகள் ரூபாய் 20 ஆணிரம் கோடி சேமித்துள்ளனர். அரசு திட்டங்கள் ஏழை மக்கள் பலனடையும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 

மக்களுக்கான தொடர்பை மத்திய அரசு அதிகரித்து உள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதான் மந்திரி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்காக வளர்ச்சியை தடுக்கக் கூடாது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். ஏழைகள் மேம்பாடு அடைந்தால் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

சமூகப் பாதுகாப்புக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொள்கைகளை யாரும் வகுக்கலாம். ஆனால் ஒரு சிலரால் தான் செயல்படுத்த முடியும். சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள மக்களை வளப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. 

தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா பற்றி பேசினேன். தூய்மை இந்தியா திட்டம் நமது அரசின் மிகப்பெரிய சாதனை. தூய்மை இந்தியா திட்டம் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்கள் குழந்தைகள் தான். இரண்டு லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிவளைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை அதன் பலமாகும். இந்தியாவில் மத வாதத்திற்கும், சாதிய வெறிக்கும் இடமில்லை. ஒற்றுமை சீர்குலைந்தால் இந்தியாவின் வளர்ச்சி கனவு சீர்குலையும். ஒற்றுமையின் சின்னமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழ்கிறவர்கள் இந்தியர்கள். எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் என்றார். 

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா


69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

மைத்திரி – ரணில் ஆட்சி மூன்றிலிரண்டு பலம்பெற த.தே.கூ உதவும்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 105 க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று மைத்திரி அணி ஆதரவாளர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை

பிரபாகரன் காணாமல்போனாரே தவிர உயிரிழக்கவில்லை என்கிறார் :அங்கயன்

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும்

ஜனவரி எட்டில் த.தே.கூ தீர்மானத்தால் மக்களுக்கு மூச்சு விட ஒரு வாய்ப்பு! (காணொளி இணைப்பு)

ஜனவரி எட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தால் மக்களுக்கு மூச்சு விட ஒரு வாய்ப்பு என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உசாந்தன் தெரிவித்தார்.https://www.youtube.com/watch?v=QCqhpu9u9JY&feature=youtu.be

கூட்டமைப்பின் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றது சர்வதேச சமூகம்: மாவை

”வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர்

இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

unnamed
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்வு

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடான தேர்தல் பிரசாரங்களைத் தவிர்க்கவும்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

தமிழ்மக்கள் செயற்படவேண்டிய நிலை குறித்து யாழ்.பல்கலை ஆசிரியர் சம்மேளனம் விளக்கம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் செயற்படவேண்டிய நிலை குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை

வசீம் தாஜு அந்தரங்க உறுப்பை வெட்டிய மகிந்த மகன்; காதலியின் பரபரப்பு ஆதாரம்!

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜு கொலை

ணில் மீண்டும் பிரதமரானால் சமஷ்டிக்கு அப்பாலானவை வழங்கப்பட்டுவிடும் ; விமல்


 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக்குவந்தால் சமஷ்டியை மட்டமல்ல அதற்கு அப்பாற்சென்ற தீர்வுகளையும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாளத்திற்கு

புலிகளுக்கு பணம் வழங்கியமை நிரூபிக்கப்பட்டால் மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்படும்


புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித
 சுசில், அநுர இருவரது கட்சி உறுப்புரிமைகளும் பறிப்பு ; ஜனாதிபதி அதிரடி 
 பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து இன்றைய தினம் நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரது கட்சி உறுப்புரிமைகளும் ஜனாதிபதி

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு : பாரிய கஞ்சா கடத்தல் முறியடிப்பு


வடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை இந்தத் தேர்தலிலும் பெற்றுத் தாருங்கள்: அமைச்சரவையில் மைத்திரி


பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும்

14 ஆக., 2015

என்ன ஒற்றுமை.த த தே கூ இன் வேட்பாளர்கள் பெரும்பாலனோரின் பெயர்கள் எஸ் இல் ஆரம்பிக்கும்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக இருப்பதாலோ என்னவோ, அந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும்

மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வி உறுதி.த்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தம்


பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தமாவதாக மிகவும் நம்ப தகுந்த தகவல்

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு


 பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா


தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகமாட்டார்கள் : வடக்கு,கிழக்கில் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றி


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான

தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை


நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இலட்சியத்தை அடைவதற்கான

சந்தையில் உடல் சிதறி பலியான 82 பேர்: தக்க பதிலடி கொடுத்துவிட்டோம் என கூறும் ஐ.எஸ் தீவிரவாதம் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி 08 மக்கள் கருத்திற்கு தலை குனிந்து செயற்பட்டதனை போன்று தேர்தலில் கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிந்து செயற்படுவேன்மஹிந்தவின பதில் கடிதம்


குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு

13 ஆக., 2015

தேர்தலை முன்னிட்டு இராணுவம் தயார் நிலையில்


 தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும்  சமாதானத்தை நிலைநாட்ட காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க படையினர் ஆயத்தமாக

தமிழ் மக்களை இனவாத ரீதியாக சூடேற்றி அதனூடாக குளிர்காய எத்தணித்தவர்களுக்கு தேர்தல் சவால்


 தமிழ் மக்களை இனவாத சாக்கடைக்குள் தள்ளி இனவாத ரீதியாக சூடேற்றி அதனூடாக குளிர்காய எத்தணித்தவர்களுக்கு  இந்த நாடாளுமன்ற தேர்தல் சவால்

சமஷ்டி கோரிக்கையை ஏற்கவே மாட்டேன் ; கூட்டமைப்புடன் ஒப்பந்தமும் செய்யேன் ; ரணில்


 தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி கோரிக்கையை என்றுமே தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி

மட்டக்களப்பில் மு.கா.45ஆயிரம் வாக்குளை பெற்றால் நான் வென்றாலும் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்: அமீர் அலி


கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருப்பது போல ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 வாக்குகளைப் பெற்றால்,  

வித்தியா படுகொலை வழக்கு! கைதான ஒன்பது பேரில் நால்வருக்கு நேரடித் தொடர்பு! நீதிமன்றுக்கு சி.ஐ.டி. அறிக்கை


புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது

வறுமையிலுள்ள தமிழ் பெண்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் அமைச்சர்!


ன்னியில் வறுமையை பயன்படுத்தி, தமிழ் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்

வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு...! - புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்!


வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது என ஒரு புலனாய்வுத்துறை

தநதை செல்வா 1947ல் தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்மென்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார்: குருகுலராஜா

 
வன்னிமாவட்டம் முல்லைத்தீவில் நேற்று பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின்

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும்

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு


வித்தியா படுகொலை சந்தேக நபர்களின் வழக்கு சிவில் குற்ற வழக்கிற்கு மாற்றப்பட்டு அவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது

வாலு பட இழுபறி நீடிக்கிறதா .


வாலுவின் வரலாறு’ என்று தனி புத்தகமே போடுமளவிற்கு ட்விஸ்டுகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்திருக்கிறது வாலு

முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!


இது தேர்தல் காலம், குழப்பம் விளைவிக்க உகந்த காலம். தற்போது, தமிழீழ மண்ணிலே, தேசியக்கூப்பாடுகள் அதிகம் கேட்கின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும், அதன் தலைமையையும்

ad

ad