15 ஆக., 2015


நாட்டுக்குச் சென்று வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் ஒருவருடன் இப்பொழுது பேசினேன். தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கூடாகப் பெற்றோரை இழந்த இரு சிறுவர்களுக்கு மாதாமாதம் அனுப்பிய காசில் அரைவாசியே அங்கு சென்று கிடைத்துள்ளதாக என்னிடம் அழாக்குறையாக முறையிட்டார். இவர்களை நம்பியா தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ? என்னை நேரில் சந்தியுங்கள்! ஆதாரம் தருகின்றேன்!