15 ஆக., 2015

இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

unnamed
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்வு
நடைபெற்றது.
கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவருடைய வாசஸ்தலத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்திருந்தார்.
இதன் பின்னர் இந்திய குடியரசு தலைவருடைய உரையினையும் அவர் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் வாசித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருந்தது.
 unnamed (1)
unnamed (3) unnamed (2)