-
4 மார்., 2013
சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை!- வைகோ, பழ.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்
எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொக்குத் தொடுவாயில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பறிபோகும் தமிழர்களின் கிராமங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)