சனி, ஆகஸ்ட் 30, 2014

இன்று 30.08.14 சனியன்று சுவிஸ் பேர்ன் ஞானலிங்ககேச்சுரர் தேர்த்திருவிழா 
சுவிஸ்  பேண் மானனகரில் எழுந்தருளி இருக்கு ஞானலிங்கேசுரர் ஆலய தேர்த்திருவிழா இன்று  நடைபெறவுள்ளது.உலகின்
முதல்  தமிழ் வழிபாடு  நிகழும் இந்த ஆலயத்தின் இன்றிய தேர்த்திருவிழாவின் பொது சிறப்பு நிகழ்வாக  தேரடி முன்றலில் 108 நர்த்தகிகளின்  சதுரங்க வேள்வி நடன விருந்தும் இடம்பெறும் . தெர்திருவிலாவினை தீபம் ,ஜி டி வி ,சிவன் டிவி ஆகியன நேரடி ஒளிபரப்பு செய்கின்றன