புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012


புலிகளின் வங்கியில் 15 மில்லியன் டாலர்கள் இருந்தது: தற்போது எங்கே ?

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை,
வணிகப் பிரிவு, வருமாணப் பிரிவு, நீதித்துறை, பொலிஸ் பிரிவு என்று பல திணைக்களங்களை நடாத்தி வந்தனர். இதனுள் தமிழீழ வங்கியும் அடங்கும். வன்னியில் மட்டும் சுமார் 12 கிளைகளைக் கொண்டு இயங்கிவந்த தமிழீழ வங்கியில் சுமார் 10,000 பேர் வைப்பீடுகளைச் செய்துள்ளனர் என்றும், சேமிப்பு வங்கிக் கணக்கு போக சுமார் 300 கரன் எக்கவுண்டுகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வங்கி ஒன்றின் மனேஜராகப் பணியாற்றிய நபர் ஒருவரே சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ வங்கியில் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மதிப்பான ரூபாய்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு வரும் பணத்தை, புலிகள் தமது தமிழீழ வங்கிக்கே மாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனூடாகவே பெரும் பணம் இவ்வங்கியில் தேங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, புலிகள் வெல்லப்பட்டதும், பின்னர் அவர்களது நிர்வாக நகரமான கிளிநொச்சி இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் இப் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று மாகாலிங்கம் தெரிவித்துள்ளார். புலிகளின் தமிழீழ வங்கி தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பல தகவல்களைப் பெற்றுள்ளது. இதில் சில தகவல்கள் விக்கி லீக்ஸ் ஊடாகவும் கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
LTTE Fundraising
—————-
¶8. (SBU) The LTTE maintains a completely parallel
administrative structure in areas under its control, thus
requiring a fairly elaborate revenue scheme. All travelers
into and out of the Vanni region (LTTE-held territory) are
required to pass through LTTE “Customs” and are assesed a
duty and provided a receipt. Duty scales are posted on the
internet and can be found at www.nithiththurai.com (Note: a
search of www.netcraft.com indicates that this site is based
in the US – IP address is 72.36.155.218 and was established
in February 2005. Nameserver is ns.hompagenames.net; DNS
admin: hostmaster@nithiththurai.com; Reverse DNS:
218.155.36.72.reverse.layeredtech.com. Netblock owner is
Layered Technologies, Inc. Post has collected several other
Tiger-related websites and would appreciate information on
where to send for possibel investigation (see para 10). End
Note). As mentioned in reftel, taxes and patronage are
collected by the LTTE in the Vanni and in Tamil-dominated
Government-held areas as well.
¶9. (SBU) Also as mentioned in reftel, the LTTE maintains a
“Bank of Tamil Eelam” (BOTE) and recent press reporting
suggests that it has a deposit base of approximately USD 15
million. While the Vanni region operates with Sri Lankan
rupees, the BOTE offers higher deposit rates and lower
lending rates than its Sri Lankan counterparts. LTTE Leader
Prabhakaran reportedly names the members of a seven member
monetary board that oversee the bank and LTTE “monetary
policy.” According to a recent press interview with 36-year
old BOTE manager Mahalingam Veerathevan, a graduate of Jaffna
University’s business administration program, the bank has
“minimal” default rates (Note: Veerathevan attributes this to
sound lending policies but a bank backed by the full faith
and credit of the LTTE certainly has its own collection
“incentives.” End Note) and has never been the target of a
robbery attempt. BOTE has 12 branches, four of which have
upgraded to computer systems. It has 10,000 depositors and
300 current account holder. Checks issued by BOTE are not
accepted anywhere outside of the Vanni. However, the main
BOTL branch in Kilinochchi is conveniently located directly
between the branches of state-owned People’s Bank (PB) and
Bank of Ceylon (BOC). Both are able to accept electronic
funds transfers from expatriate Sri Lankans. It is therefore
a simple process of receiving funds from abroad via the BOC
or PB branches and simply walking them next door for deposit
into a BOTE account.

ad

ad