28 ஆக., 2014

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் காணப்படுகின்றனர்.