இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!சல்லடை போட்டு தேடப்படும் வர்த்தக நிலையங்கள்,பொது கட்டடங்கள்!
-
27 ஏப்., 2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!கோட்டாபய ராஜபக்
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா தொடர்பில் அதிர்ச்சி தகவல்; தீவிரவாதிகளின் மிக பயங்கரத் திட்டம் வெளிவந்தது!
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை
வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!
வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!வவுனியா நகர் ப
சாய்ந்தமருது மோதலில் 15 பேர் பலி! சடலங்கள் மீட்பு
இருவர் படுகாயம்!கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி மோதல் மற்றும்
நாட்டை பாதுகாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: யாழ். மேயர்
மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் - பெங்களூரு போலீசுக்கு மர்ம நபர் தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர்
வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது
சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று
சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்
சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடு
பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு
தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம்
தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!! தமிழ் April 26, 2019 புலம்பெயர் வாழ்வு
தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!!
26 ஏப்., 2019
இராணுவத்தின் பிடியிலிருந்து சகோதரனை விடுவித்தார் ரிஷாத்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்
இன்று இரவும் ஊரடங்குச் சட்டம்
இன்று (26) இரவு 10.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியு-
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு
கொழும்பு வீதிகள் திடீர் திடீரென ஏன் மூடப்படுகின்றன? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!
கொழும்பில் திடீர் திடீரென வீதிகள் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெறுவது மக்களின் பாதுகாப்பினைக்
விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!
விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு
சுமந்திரன் ஹிஸ்புல்லாவைச் சந்தித்தது எனக்கு தெரியாது; கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்: மாவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச்
யாழ் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
யாழ்ப்பணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களையோ அல்லது மர்ம பொதிகளை கண்டாலோ அருகில் உள்ள பாதுகாப்பு
முஸ்லீம் சகோதர்களின் வாழ்விடங்களை ஒட்டி வாழும் தமிழ் உறவுகளே கைத்தொலைபேசி சமூக தளங்கள் தேடல்களில் இருந்து விலகி இருங்கள் மனதை கட்டுப்படுத்தி சில நாட்கள் அமைதியாக மௌனமாக இருந்து உங்கள் வாழ்வின் சிரமத்தை தவிர்த்து கொள்ளுங்கள் வீண் வதந்திகள் செய்திகள் பரப்பில் . ஊக்கத்திலான தகவல்கள் பரப்பில் உரையாடல் போன்றவற்றை தவிருங்கள் நீங்கள் எந்த நேரமும் கண்காணிக்கப்படலாம் பெற்றோர் இளைஞர்களை கண்காணியுங்கள் அரச பாதுகாப்பு நடவடிக்களுக்கு ஒத்துழைத்து வாழுங்கள் வீணாக உங்கள் மீது சந்தேகத்தை உண்டாக்கி அல்லல் படுவதை தவிர்த்து கொள்ளுங்கள்
அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் சற்றுமுன்னர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்! கொழும்பில் பரபரப்
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ச
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: மீண்டும் வீடுவீடாக வரவுள்ள இராணுவத்தினர்!
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்களை தொடர்ந்து அனைத்து வீடுகளும் பரிசோதனைக்குட்
கனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி
தனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்:
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்
தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது
தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைதுதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து புலனாய்வுத்துறை, பொலிஸார் விசேட தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட சீ.சி.ரி காணொளியின் அடிப்படையில் தற்கொலைதாரியாக புதிய காத்தான்குடி, நா
திருகோணமலையில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் கைது
திருகோணமலையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.
தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி
புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர்
போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப்
சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா காவல் துறை உயர் பதவிகள் பலவற்றில் அதிரடி மாற்றம்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள, பாதுகாப்பற்ற
உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் நீதிமன்ற வளாகங்கள்! கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கை
ஸ்ரீலங்காவில் தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து
தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி குண்டுவெடிப்பில் இறப்பு! உறுதிப்படுத்திய உளவுப் பிரிவு
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு
கொழும்பில் கனரக வாகனங்களுடன் அதிரடியாக குவிக்கப்பட்ட முப்படையினர்!
நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து இன்று அசம்பாவிதங்கள் எதுவும்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்!
கடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக் காணொளிகளை
பள்ளிவாசலில் 47 வாள்கள் மீட்பு!
கொழும்பு கொம்பனிவீதி பள்ளியவீதிய பிரதேசத்திலுள்ள 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன
சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச்
25 ஏப்., 2019
குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது
தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடு கிழக்கு ஆழுநருக்கு தெரியும் – அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் – யோகேஸ்வரன் எம்பி.
உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் தேவாலயத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குண்டுத்தாக்குதல்
முக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி
தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர்
இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
திருகோணமலையில் பதற்றம்: அரச தனியார் நிறுவனங்கள் இடைநிறுத்தம்; வீடுகளை நோக்கி வேகமெடுக்கும் மக்கள்
திருகோணமலையில் வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழிர்கள் மற்றும்
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்டர்போலின் அதிரடி
தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி , வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம் பொலிஸ்
ரிஷாத், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் - நேரடித் தொடர்பு
திடுக்கிடும் புதிய தகவல்கள்
“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம்
வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!
!வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
சற்று முன்னர் யாழில் நபர் ஒருவர் அதிரடி கைது! யாழ். பள்ளிவாசல்களும் பொலிஸாரால் சோதனை
யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர்
தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 2
குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில்
சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம்
சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற
தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்
பயணிகள் மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு சென்று வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு வந்தால் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நெரிசல் வாகன தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம் முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் ஊரடங்கு சடட உள்ளே சென்று தங்கி இருக்க வசதி உண்டு மலசல கூடம் கன்ரீன் என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல உள் நுழை வாயில் வரை வர முடியாது
பல அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில் கொண்டு சென்று கொண்டிருக்க வேண்டும்
முச் சாக்கரவண்டிகள் சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள் மட்டும்த னியே இற ங்கி கால்நடையாகவே உள்ளே பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி உண்டு உதவலாம் ஆனால் அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்
பண்டாரநயாக்க வானூர்தி நிலைய தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டது
சிறீலங்கா பண்டாரநயாக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது
வங்கியில் வெடிகுண்டு - மட்டக்களப்பில் பதற்றம்
மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, பொலிஸாருக்கு
ஆளில்லா விமானங்கள் - ட்ரோன் கமராக்களை பறக்க விட தடை
இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கமராக்களை பறக்க விடுவது
வடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு!
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும்
புலம்பெயர் தமிழர்கள் பலரது கோடை கால இலங்கைச் சுற்றுலாப் பயணங்கள் இரத்து
வரும் கோடை கால விடுமுறையில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுலாப் பயணங்களைப் புலம்பெயர்
குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்
தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது ?
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன்! தமிழகத்தில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின்
31 மார்., 2019
30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற
30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என
30 மார்., 2019
கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,
ஈழத்தமிழர் விவகாரம்! வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்
ஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்
சிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்
ஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த
29 மார்., 2019
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற
குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு
இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்கு!
அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சிறிலங்கா பிரதமர்
மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு
அடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று!
அதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள்
கம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு
அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்
28 மார்., 2019
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ்
அமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி
ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக
27 மார்., 2019
திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்
கூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி
பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்
பிரான்சில் தோண்ட தோண்ட ரூ.235 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு
சீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்!
மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு
வடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி
எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி
வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்
தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண
கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா
கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை த
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள்
வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)