26 ஏப்., 2019

இன்று இரவும் ஊரடங்குச் சட்டம்

இன்று (26) இரவு 10.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது