26 ஏப்., 2019

தேடப்படும்  அறுவர்  இன்னும் கண்டு பிடிக்க முடிக்கவில்லை . தாக்குதல் அணியில்  இன்னும் மீதமிருக்கும் மூன்று  ஆண்கள்  மொன்று பெண்களை   இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை எல்லா கத்தோலிக்க தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன  நாடு  இன்னும் அவசர கால நிலையில் உள்ளது