26 ஏப்., 2019

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியு-

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியு-வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்பட நாட்டின் 8 மாகாணங்கள் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை பிரிவுகள் பொலிஸ் திணைக்களம் அமைத்துள்ளது.

அத்துடன், மேல் மாகாணம் வடக்கு, மேல் மாகாணம் தெற்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிவுகள், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிவுகள் மற்றும் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுலும் இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உதிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சிறப்பு விசாரணைப் பிரிவுகள் பொலிஸ் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தமக்கு அவசியமான பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு இடமான விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு (காங்கேசன்துறை) தொ.பே – 021 2059901
தொலை நகல்- 021 2220008

தென் மாகாணம் (மாத்தறை) : 011 – 2014999 (தொ.பே) / 041 – 2234412 (பக்ஸ்)

ஊவா மாகாணம் (பதுளை) : 011 – 2014599 , 011 2014517 (தொ.பே.) 055 – 2228033 (பகஸ்)

மத்திய மாகாணம் (கண்டி) : 081 – 2229933, 081 2229999 (தொ.பே.) / sdigep@gmail.com (மின்னஞ்சல்)

கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு) : 065 – 2224427 (தொ.பே)/ 065 – 2228808 (பக்ஸ்)

சப்ரமுவ மாகாணம் (இரத்தினபுரி) : 045 – 2222797 (தொ.பே.) 045 – 2222480 (பக்ஸ்)

வடமேல் மாகாணம் (குருணாகல்) : 037 – 2234260 (தொ.பே.) / 037 – 2225000 (பக்ஸ்)

வடமத்திய மாகாணம் (அநுராதபுரம்) : 025 – 2234862 (தொ.பே.) / 025 – 2234862 (பக்ஸ்)

களுத்துறை டி.ஐ.ஜி அலுவலகம்- 034 – 2222227

பாணந்துறை அத்தியட்சகர் அலுவலகம் : 038 – 2233228

கொழும்பு டிஐஜி அலுவலகம் : 011 – 2431031

மேல் மாகாணம் (தெற்கு) மிரிகான : 011 – 2852057

மேல் மாகாணம் (வடக்கு) பேலியகொட : 011 2908888