உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் தேவாலயத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குண்டுத்தாக்குதல்
செய்யப்பட்டுள்ளது கிருஸ்த்தவ மக்களை இலக்கு வைக்கப்பட்டுள்ளது இது மிகப்பெரும் கவலையாகும்
மிகவும் மோசமான இத்தாக்குதலை இலகுவாக விடமுடியாது தோவாலயங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பல நூறு அப்பாவி உயிர்களை கொண்டுள்ளார்கள்
இந்த கொடூர செயலைச் செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
இந்த தாக்குதலுடன் ISIS அமைப்பும் தௌஹீத் ஜமாத் அமைப்பும் தொடர்புபட்டுள்ளது வெளியாகியுள்ளது தௌஹீத் ஜமாத் அமைப்பின் பிரதிநிதி காத்தான்குடியில் பிறந்து வளர்ந்துள்ளதாக உள்ளதுகடந்த 19 ஆம் திகதியும் காத்தான்குடி பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது அது இத்தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கலாம் ஆனால் இது தொடர்பாக தீவிர விசாரணை ஏன் மேற்கொள்ளவில்லை? கிழக்கு ஆழுநர் இது தொடர்பாக ஏன் தெரிவிக்கவில்லை?
இந்த அமைப்பு காத்தான்குடியில் உள்ளது இந்த அமைப்பைபற்றி கிழக்கு ஆழுநருக்கு நன்கு தெரியும் அனைவரும் விசாரிக்கப்படவேண்டும் என்றார்
இந்த அமைப்பு காத்தான்குடியில் உள்ளது இந்த அமைப்பைபற்றி கிழக்கு ஆழுநருக்கு நன்கு தெரியும் அனைவரும் விசாரிக்கப்படவேண்டும் என்றார்
