26 ஏப்., 2019

முஸ்லீம் சகோதர்களின் வாழ்விடங்களை ஒட்டி   வாழும் தமிழ் உறவுகளே  கைத்தொலைபேசி சமூக தளங்கள் தேடல்களில் இருந்து  விலகி இருங்கள் மனதை கட்டுப்படுத்தி  சில  நாட்கள் அமைதியாக  மௌனமாக  இருந்து உங்கள் வாழ்வின் சிரமத்தை  தவிர்த்து கொள்ளுங்கள் வீண்   வதந்திகள்  செய்திகள் பரப்பில் . ஊக்கத்திலான  தகவல்கள் பரப்பில்  உரையாடல் போன்றவற்றை  தவிருங்கள்  நீங்கள்  எந்த நேரமும் கண்காணிக்கப்படலாம்  பெற்றோர்  இளைஞர்களை  கண்காணியுங்கள் அரச பாதுகாப்பு  நடவடிக்களுக்கு  ஒத்துழைத்து வாழுங்கள் வீணாக உங்கள் மீது  சந்தேகத்தை உண்டாக்கி  அல்லல் படுவதை   தவிர்த்து கொள்ளுங்கள்