26 ஏப்., 2019

கிழக்கில் பதற்றம் தொடர் குண்டுவெடிப்பு,துப்பாக்கிச் சண்டை!


கிழக்கு மாகாணம் கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மற்றும் சோதனைகள் பணியில் ஈ
டுபட்ட காவல்துறையினர் மற்றும் படையினர் மீது சந்தேக நபர்களால் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றது,

மேலும் ஒருவரை சோதனை செய்ய முட்பட்டதோடு குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.3 குண்டுகள் வெடித்துள்ளத்தக்க அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது அங்கே பதற்றமான சூழல் தென்படுவதாகவும் , மேலதிக இராணுவம் குவிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.