இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது |
-
3 டிச., 2023
10 மாதங்களில் 15 ஆயிரம் படையினர் தப்பியோட்டம்!- நாட்டுக்கு பெரும் ஆபத்து.
28 நவ., 2023
வடிவேல் சுரேஸ் நீக்கம்! - சஜித் அதிரடி
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் |
27 நவ., 2023
கனடாவில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!
கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் |
26 நவ., 2023
போட்டியில் இருந்து மொட்டு ஒதுங்கும்?
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியில் அநுர குமார திசாநாயக்கவும் வேட்பாளராக களமிறங்க உள்ளனர். |
செப்டம்பர் 16 - ஒக்டோபர் 17 க்குள் ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
25 நவ., 2023
உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு
பாலத்தீனம்: மேற்கு உலகை மிரட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?
மாவீரர் தினத்துக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக நீதிமன்றில் வாக்குறுதி!
வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர். இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் |
23 நவ., 2023
19 நவ., 2023
ராஜபக்ஷமாரை யாராலும் அழிக்க முடியாது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது. வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் |
மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலை தடுக்கும் பொலிசாரின் முயற்சி முறியடிப்பு
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்க கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரின் விடப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய வல்வை பொலிஸ்! - நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்று.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. |
காங்கேசன் - நாகை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை - ஜனவரி முதல் வாரம் ஆரம்பம்
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
16 நவ., 2023
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: உச்சநீதிமன்றம் அதிரடி - ரிஷிக்கு பெரும் பின்னடைவு
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள் |
“பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது” - ஓ.பன்னீர்செல்வம்!
பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது |
ராஜபக்ஷக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா?
நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்ஷக்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார் |
ஒவ்வொரு பிரஜையும் ராஜபக்சவினரிடம் இழப்பீடு கோர முடியும்!
நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் |