புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2015

அதிர்ச்சி_தர_காத்திருக்கும்_மருத்துவமனைகள்‬




விழிப்புணர்வு தர படித்தவுடன் பகிருங்கள்
திரைமறைவு உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் கிராமத்து இளைஞனின் பதிவுகள்

உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து டெல்லியில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உஷார்



டெல்லியில் பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை

வியாழக்கிழமை ஆரம்பம்பேரினவாத கொள்கைகளைப் பின்பற்றி வரும் மூன்று அரசியல் கட்சிகளுடன்இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்காரவும் இணைவு

மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

3 பிப்., 2015

தொடரும் பவானி சிங் குறித்த சர்ச்சை: இரண்டவாது முறையாக நீதிபதிகள் மாற்றம்



சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடர தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்: சகமாணவியை கைது செய்த பொலிசார்

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பமாக, நகைக்காக அவரது சகமாணவியே கொலை செய்த விடயம் தெரியவந்துள்ளது.

வவுனியா ஓமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும்: இராணுவத்தினர்


வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி


இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம்

மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

நிதிப்புலனாய்வு பிரிவு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு

போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.

மஹிந்தவுக்கு எதிராக தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி

எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயர் நீக்கம்!


) எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் குறித்த தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்;

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே

இலங்கை தொடர்பான விசாரணைகளில் ஐ.நா. எந்தத் தளர்வையும் காட்டக்கூடாது:சுரேஸ் பிரேமச்சந்திரன

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த்

கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய அரசியல் கட்சி ; விவாதிக்க அனந்தி இந்தியாவிற்குப் பயணம்!


வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான திருமதி. அனந்தி சசிதரன் இன்று தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

ஜெ., வழக்கில் ஆஜராக அரசு வக்கீல் மரடி மறுப்பு



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, அரசு உதவி

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். – அதிமுகவினர் மரியாதை

 
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வினர் இன்று அண்ணா நினைவிடத்தில்

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி


இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 46வது நினைவு நாளினை முன்னிட்டு இன்று காலை சென்னையில் அண்ணா சதுக்கத்தை நோக்கி நடைபெற்ற அமைதி ஊர்வலம்.படம் கலைஞர்  நன்றி 

இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம்


news
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

கெஹலியவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை


நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

சிறைக்கைதிகள் நாளை விடுதலை


இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர்  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!


யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இடம்பெயந்தவர்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவார்கள் ; சரவணபவன் எம்.பி


யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி நேற்று மாலை புனித சவேரியார் ஆலய மைதானத்தில் இடம்பெற்றது.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போதுவிபத்தில் உயிருடன் தப்பிய விமானியை கொன்றால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் அரசு



விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் என்று ஜோர்டான் அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

வெலே சுதாவின் பரபரப்பு வாக்குமூலம்! 36 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு


போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வர்த்தகர் வெலே சுதா, 36 பேருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம்

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம்

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம்

இறுதி கட்டத்தை எட்டுகிறது கிரானைட் முறைகேடு விசாரணை : சகாயத்திடம் 2 மணி நேரம் மணிமாறன் வாக்குமூலம்


மதுரை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் கிரானைட் முறைகேடுகள்

பவானிசிங்கை மாற்றக்கோரிய மனு: நாளை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக்கோரிய

ரத்தெலிகொட வெளிநாடு செல்லத் தடை.மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்கக் கோரி மனு


முன்னாள் பிரதம நீதியசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னரும் இலங்கையில் தேசிய அரசாங்கம்: ரணில்- மைத்திரி உடன்பாடு


எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின்

2 பிப்., 2015

முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது அவுஸ்­தி­ரே­லியா

ஆசிய கிண்ண கால்­பந்­தாட்டத் தொடரில் தென்­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 2--–1 என்ற கோல்­க­ணக்கில் வெற்றி பெற்று முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது.

கோத்தபாய கையகப்படுத்திய காணிகளை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குவோம் : சம்பிக்க















கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறி

போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யுமாறு வூட்டன் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கொட்டகலை வூட்டன் தோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யும் ஒருவரை

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள்

 (காணொளி இணைப்பு)

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளி.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு



 உயர்தரப் பரீட்சையில் 3 ஏ பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி  மாணவர்கள் இருவருக்கு

மீண்டும் சிறைக்கே சென்றார் பாலித தெவரப்பெரும!


news
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!



news
பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிர்வரும் 11 வரை விளக்கமறியல்



முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்சேகாவை எம்.பியாக நியமிக்க கோரி போராட்டத்தில் குதிக்கும் ஜனநாயகக் கட்சி

ராஜபக்ச ஆட்சியில் பலவந்தமாக பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட கலாநிதி ஷராணி பண்டாரநாயக்கவை

வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை: வன்னிப் படைகளின் தளபதி

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர்

தீவகத்தில் தனிநடைமுறை: மக்களை சுரண்டும் இ.போ.ச

யாழ்ப்பாண தீவகத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை செய்யும் இன்னொரு அநியாயம் அம்பலமாகியுள்ளது. எந்த சட்டதிட்டத்தையும்

தற்போதைய செய்தி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)




போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள்.

4வது நாளாக தொடரும் சரிபெருமாளின் சசிபெருமாளுடன் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி தேசிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் சசிபெருமாள் தொடர்

தமிழ் மக்கள் வாழுவதற்கான சூழல் மாறி வருகிறது; வேலாயுரம் தயாநிதி

திமுக தலைவர் கலைஞரை, ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை அமைச்சர் வேலாயுதம் தயாநிதி சந்தித்துப் பேசினார்.

சுவிசில் தமிழ் யுத்த உள்ளரங்க சுற்றுக் கிண்ணத்தை வென்றது யங் ஸ்டார் கழகம்


பாய்ந்து சென்ற அரசு பேருந்து…எதிரே வந்த ரயில்: உயிர்தப்பிய 70 பயணிகள்

சென்னையில் ரயில்வே மதில்சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: நான்கு பேர் பலி



சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய ஓபன் /கலப்பு ஆட்டத்தில் ஹிங்கிஸ் பாஸ் ஜோடி வெற்றி ஆண்கள் தனி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி

Martina Hingis (SUI) [7]
Leander Paes (IND) [7]
defeats
Kristina Mladenovic (FRA) [3]
Daniel Nestor (CAN) [3]
6-4 6-3
Complete
Not Before: 7:30pm 
 Men's Singles - Final
Novak Djokovic (SRB) [1]
defeats
Andy Murray (GBR) [6]
7-6(5) 6-7(4) 6-3 6-0
Complete
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின்

புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை



தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களிலும், இணைய தளங்கள் சிலவற்றிலும் வெளியானதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள்

1 பிப்., 2015

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே -ஜானதிபதி முடிவு செய்தாரா கிழக்கு முதலமைச்சர் பதவியை தர ஜனாதிபதி தீர்மானித்தது ஏன்?


ஜனாதிபதி தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார் எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்அமைச்சர் ஹக்கீம், அந்த ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு தமிழர் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்க இருப்பதாகவும் கூறினார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு 31.01.2015 சனிக்கிழமை காலை 6 மணிக்கு கலாசாலை முன்றிலில் ஆரம்பமாகி

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள்


(காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.

பூஜை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தில் விதியை மீறுகிறதா அதிமுக?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழக அமைச்சர்கள் 30 பேர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல்
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஈபிடிபி கலந்துரையாடல்
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஈபிடிபி கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.

எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி


ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின்

இலங்கை வரும் நிஷா; வடக்கு முதல்வரையும் சந்திப்பார்


இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க

ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கலைப்பு


மிக விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதி மேதகு வேண்டாம் - மைத்திரிபால

அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும்


புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர்

போர்க்குற்ற உள்ளக விசாரணை ; நம்பகத்தன்மை,சர்வதேச தரத்திலுமானதாகவும் அமைய வேண்டும்



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடாத்தும் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச தரத்திலான பொறிமுறையைக்
சுவிஸ் பெர்ன ஞான லிங்கேசுரர்  ஆலயகுடமுழுக்கு  இன்று 
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பு
01. 02. 2015, ஞாயிற்றுக்கிழமை



பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது!


முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக பதிவு செய்யப்பட்ட புகாரில், பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது செய்யப்பட்டார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருபவர் படிக்காசு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் மீது, முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக

ராகுல்காந்தியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.

தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்; பிரபல நடிகையின் வருங்கால கணவர் சென்னை போலீசில் புகார்




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கக் கூடாது என்று மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை திரிஷாவின் வருங்கால

ராஜபக்சே கூட்டத்தை அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்; பொதுக்குழுவில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது: மதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகளால் நாளை கவனஈர்ப்பு போராட்டம்


நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் கூட்டமைப்பு

இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை கோரவுள்ளது.

31 ஜன., 2015

கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தொடர்பில்

பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்- விகடன்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ''இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே

நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! ஒரு கோடியே 40 லட்சம் புத்தகங்கள் முற்றிலும் சேதம்




ரஷ்யாவில் நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 
மற்றுமொரு புதிய தலைமுறையை புதுயுகம் படைக்க அழைக் கிறான் எங்கள் பாசறை சிற்பி .இந்த படையணியின் நடைபவனி காணக் கண் கோடி வேண்டும்

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து



அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்பது பெரும்பாலான தமிழர்களின் எண்ணம்: வாசன்


தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்தி, தாய் நாட்டிற்கு

கழிவுநீர் தொட்டி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்



முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

வேலூர்: கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10 பேர் பலி: கலெக்டர் விசாரணை




வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டி உடைப்பு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரியில் தேர்தல்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம்  திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த

ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்


 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000    முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம் விடாப்பிடி


முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழில் கோர விபத்து ; இருவர் சாவு


ஏ - 9 வீதி யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில்  இன்று காலை 6.30 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இப்படித்தான் மகிந்த காட்டினார்!


ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றுவேன் என கூறிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தனது

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

அவசரமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டாம்: சுதந்திரக் கட்சியினர்


அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயார


இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்




பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன

30 ஜன., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை மானவர்களின் நிழல் மரங்கள் நடுகை.


28.01.2015 அன்று காலை 10.00 மணியளவில் புங்குடுதீவு சங்குமலாடி வீதியில் 500 நிழல் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்கள், கிராம மக்கள், கிராமசேவகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மரநடுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மரநடுகை விழாவாக நடத்தப்பட்டது.
Gefällt mir ·  · 

முத்துக்குமார் சிலையை அகற்றிட தமிழக அரசு முயல்கிறதா? முதல்வர் தலையிட வேண்டும்: பெ.மணியரசன்


தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அந்த ஓட்டலுக்கு சென்றது உண்மைதான்; ஆனால் நான் மது குடித்து கலாட்டா செய்யவில்லை : அஞ்சலி விளக்கம்



நடிகை அஞ்சலி, சித்தியுடனான பிரச்சனைக்கு பின்னர் சென்னையை

ஜெயந்தி நடராஜன் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் 41 பேர் கைது


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மத்திய அரசின் செயல்பாட்டில்

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்! ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு!



காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெ

மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம



வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியினர் இன்று

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போர்க் கொடி


யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

சுவிஸ் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருக்குடமுழுக்கு 31.01.2015

5
பிடித்திருக்கிறது ·  · சைவநெறிக்கூடம் ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் குடமுழுக்கு ஐரோப்பாவில் ந

கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கல்முனை மாநகரசபை முதல்வர்


news
தமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மாநகரசபையிடம்  அனுமதிகோரப்பட்டபோது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை  மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் நிராகரித்துள்ளார்.

ஒபாமாவுக்கு எச்சரிக்கை


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒரு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். 

ரொனால்டோவுடன் மோதும் நெய்மர்


எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என

ad

ad