-

30 ஜன., 2015

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போர்க் கொடி


யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டபூர்வமற்ற வகையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு பேரவை உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
 
 
 

ad

ad