நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து மூத்த மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை மத்திய மந்திரி சபையில் பல்வேறு காரணங்களால் 14 மந்திரிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த மத்திய மந்திரிகள்
புலிகளின் சொத்துகளுக்காகவே கே.பி. யை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது: விக்கிரமபாகு
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான
விடுதலைப் புலிகளால் இனி மீளிணைய முடியாது! அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்கலாம்: தயா மாஸ்டர்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக இலங்கை தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.
தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மூன்று வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கை பெண்கள் பலி
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்த 3 வயது குழந்தை ஒன்றை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
நடிகர் விஜய்யை முதல்வராக்குவது எஸ்.ஏ.சி.யின் கனவு! போட்டு தாக்குகிறார் கே.ஆர்.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு அணியாகவும், கே.ஆர். ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதும், போலீசாரிடம் புகார் அளிப்பது,
உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கலைஞர் உருக்கம்
உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் போல் திமுக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபால் - சரோஜினி தம்பதியின் மகள் பாப்பு என்கிற ரம்யா, திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத்
மாணவியின் முன் ஆடைகளைக் களைந்து நின்ற அதிபர்
மாணவியொருவரின் முன் தனது ஆடைகளைக் களைந்து ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனில் இருந்து 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்! 32 பேர் இறுதி நேரத்தில் தரையிறக்கம்
பிரித்தானியாவில் இருந்து விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் சற்று முன் இலங்கையை வந்தடைந்தனர்