கமல் நல்ல கலைஞன்: அவனை காயப்படுத்தி
அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்: பாரதிராஜா
அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்: பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.