""ஹலோ தலைவரே... இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி நெருங்க, நெருங்க இந்தியாவோட நிலை பற்றி பதட்டமும் அதிகரிச்சிக்கிட்டே இருந்ததைக் கவனிச்சீங்களா?''
""மத்தியில் அமைச்சர்களாக இருக்கிற காங்கிரஸ்காரர் களான ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி இவங்களெல்லாமும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துக்கக்கூடாதுன்னு வெளிப்படையா சொல்லியிருக் காங்களே..''
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்திய அரசாங்கம் தான் அதில் கலந்துகொள்வது தொடர்பாக தனது கள்ள மௌனத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் இந்தியா இதில் கலந்துகொள்ளக்கூடாது என்று குரல் கொடுத்திருப்ப துடன் சட்டமன்ற தீர்மானமும் நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தனது கண்ணாமூச்சியை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கின்றது! மகிந்த ராஜபக்சவுக்கு மன்மோகன் சிங் கடிதம்
கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். .
தமிழர் நிலமான தமிழகத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" திறந்து வைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் இன்னொரு தமிழர் நிலமான மொரீசியசில் " புலம்பெயர் தமிழர் மாநாடு " மாவீரர் அஞ்சலியுடன் தொடங்கி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
என் தங்கை இசைப்பிரியாவை மீண்டும் மீண்டும் வதைக்காதீர்கள் – இசைபிரியாவின் சகோதரி
இன்று பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக்கப்பட்ட ஒரு உறவு எம் ஊடக சகோதரி இசைபிரியாவாகும் இந்த ஊடக போராளியை எம் பல ஊடகங்கள் பல கேவலமான முறைகளில் தமக்கு தெரிந்தவற்றை எல்லாம் எழுதி அவளின் புனிதத்தை கெடுத்த வண்ணம் உள்ளன இந்த நிலையில் இசைபிரியாவின் சகோதரி இந்த ஊடகங்களுக்கு
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அவர்களே தலைமை தாங்குவார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு
பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஆரம்பம்!
தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில் தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆ.ராசா கோரிக்கை : டெல்லி சி.பி.ஐ. கோர்ட் நிராகரிப்பு
சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு அமைப்பின் உருவாக்கமே செல்லாது என்று கூறி, அது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து கவுகாத்தி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதனால் சி.பி.ஐ.யின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.