www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மார்ச் 31, 2018

தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது! - சிவமோகன் எம்.பி

தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் நியாய தன்மையை இன்று அனைத்து தரப்புகளும் ஏற்றுக்கொள்ளும்

சித்திரைப் புத்தாண்டுக்கு முன் அப்பா வருவார்! - ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் நம்பிக்கை


தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என்று, அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின்

முதலமைச்சரின் கருணை மனுவுக்கு ஜனாதிபதி பதில்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை பொதுமன்னிப்பு அடிப்படையில்

தந்தை செல்வாவின் 120ஆவது பிறந்த தினம் இன்று! - தலைவர்கள் அஞ்சலி


இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவக தலைவரான தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது. யாழ். நகரில் செ

பதவியில் இருப்பதா? விலகுவதா? ரணிலே தீர்மானிக்க வேண்டும் – சம்பிக்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்

கூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்! - ஆனந்தசங்கரி அதிரடி

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில்

வெள்ளி, மார்ச் 30, 2018

இலங்கை குறித்து கூகுள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

உலகில் அதிகமான ஆபாசப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜிதவில் இல்லத்தில் நேற்றிரவு 4 மணி நேரம் ஜனாதிபதி - பிரதமர் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு

மஹிந்­தவின் செய­லாளர் குமா­ர­சிறி ஏன் பிரதி பொலிஸ் மா அதி­பரை சிறையில் சந்­தித்தார்.?

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரா­ளு­மன்ற விவ­கார செய­லாளர் குமா­ர­சிறி ஹெட்­டிகே, சண்டே லீடர்

ரணிலைக் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது! - சம்பந்தனை எச்சரிக்கும் அத்துரலிய ரதன தேரர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

விக்னேஸ்வரனுடன் மங்கள சமரவீர சந்திப்பு

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.
.  
விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். யாழ்ப்பாணத்தில் இன்று

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல்!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது

உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பின் வெற்றி காங்கிரசின் எழுச்சியை கொண்டு வருமா அல்லது கூட்டமைப்பின் செல்வாக்கை வீழ்த்துமா ஒரு அலசல் ..(எஸ் எஸ் )

உறுப்பினரை வைத்துகொண்டு யாழில் யார் ஆதரவை எதிர்பார்த்தார்கள் காங்கிரசார் கூடமைப்பு உட்பட

காணிகள் விடுவிப்புக் குறித்து சாதகமாக பதிலளித்தாராம் இராணுவத் தளபதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில்

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்".சிவாஜிலிங்கம்

முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு

கூட்டமைப்பு அரசுக்கு நெத்தியடி கூட்டு அரசுக்கு 2ஆம் திகதி வரை கூட்டமைப்பு காலக்கெடு

எங்களின் கோரிக்கைகளுக்கு எதிர்வரும் 2ஆம் திகதிக்கிடையில் இணக்கம் தெரிவித்தாலே பிரதமருக்கு எதிரான

வலிகாமம் தெற்கு பிரதேச சபை புளொட்டும் தமிழரசுக்கட்சியும் சமநிலை குழுக்களில் புளொட் வெற்றி அரங்கேறிய பங்காளிச் சண்டை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை புளொட்டும் தமிழரசுக்கட்சியும் சமநிலை குழுக்களில் புளொட் வெற்றி

புதன், மார்ச் 28, 2018

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி, கொழும்பு- கோட்டே ரயில்   நிலையம் முன்பாக  ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது. நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி, கொழும்பு- கோட்டே ரயில் நிலை

நம்பிக்கையில்லா பிரேரணை- இடைவேளையின்றி 12 மணி நேரம் விவாதம்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நடத்த

செவ்வாய், மார்ச் 27, 2018

ரணிலைக் கவிழ்க்கும் பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு

பருத்தித்துறை, வல்வை நகரசபைகளில் முதல்வர் பதவிக்கு இன்றுஇழுபறி .கூட்டமைப்புக்கே வாய்ப்பு

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான

கண்டாவளை பிரதேச செயலர் மாரடைப்பால் மரணம்! - பணியில் இருந்த போது சம்பவம் இறுதிக்கிரியைகள் தின்னைவேலியில் 29.03.2018 அன்று நடைபெறும்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாரடைப்பால் மரணமானார். நேற்று இவர் பணியில் இருந்த போது

திங்கள், மார்ச் 26, 2018

கே.பி.யின் கப்பல், முன்னாள் ஜனாதிபதிகளின் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடித்து அழிப்பு

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக்

சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ்

டுபாயில் இருந்தவாறு இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் வலையமைப்பை வழி நடாத்துவதாக

நம்பிக்கையில்லா பிரேரணை - 2 ஆம் திகதி ஆராய்வு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி கூடி ஆராயப்படும் என தமிழ்

நம்பி இருந்த சாவகச்சேரியும் பறி போனது காங்கிரசுக்கு .கூடடமைப்பின் தவிசாளர் வெற்றி

நம்பி இருந்த சாவகச்சேரியும் பறி போனது காங்கிரசுக்கு .

ஊகங்களை முறியடித்து வெற்றி பெற்றார் யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட்! - பிரதி மேயர் ஈசன்

யாழ்.மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்

பிரான்சில் பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவி கடத்தல்

பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த வைகோவுக்கு பாராட்டு


ம.தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகம் அலுவலகத்தில்

ஞாயிறு, மார்ச் 25, 2018

சவுதி அரேபியா வழியாக இஸ்ரேல் சென்ற ஏர் இந்தியா விமானம்!

சவுதி அரேபியா வான்வெளி வழியாக முதன் முறையாக ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து டெல் அவிவ்

தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டாம்! - கூட்டமைப்பை எச்சரிக்கிறார் ராஜித

அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், அரசாங்கம்

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியா- புதுக்குளத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை 33 வயதுடைய நபரொருவர்

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

batticaloa-airport -terminal

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை

அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி(Makosan Palakaya )

அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி(Makosan Palakaya )
அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான

கொழும்பில் தமிழ் இளைஞனைக் காணவில்லை

கொழும்பு- வத்தளையில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவரை காணவில்லை என வத்தளை பொலிஸ் நிலையத்திலும்,

சாவகச்சேரியில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் பலி!


சாவகச்சேரி, சங்கத்தானையில் நேற்றிரவு 7.45 மணியளவில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

காணாமல் போன 6 இலங்கை மீனவர்கள் ரீயூனியன் தீவில் மீட்பு

ஆறு இலங்கையர்கள் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவிற்கு அருகில் கடலில் தத்தளித்த போது,

சனி, மார்ச் 24, 2018

வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்களை மாற்று கட்சியினர் 7 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார்கள்

பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை; முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர் நியமனம்!

மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்

ஜெறினோல்ட் குரேயைச் சந்தித்த ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான

வெள்ளி, மார்ச் 23, 2018

100 எம்.பி.க்களின் கையொப்­பங்­க­ளுடன் ரணி­லுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் ஆவணம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டுள்ள நிலையில்

இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்! ஐநாவில் சிறீதரன் எம்.பிஇலங்கையில் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 படி இடைநிலை நீதியை நிலை நாட்டுவதை கடந்த ஓராண்டாக

குடும்பத்தைக் காக்க வெளிநாடு சென்று திரும்பிய சுதர்சினிக்கு நேர்ந்த அவலம்! - பிரதான சூத்திரதாரி குடும்பத்துடன் ஓட்டம்

மட்டக்களப்வு, கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை

கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன். ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும்.ஜனாதிபதியின் மகளுக்கு உருக்கமான கடிதம்!


கிளிநொச்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா, தனது அப்பாவை மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிக்கா சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தா
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா, தனது அப்பாவை

வியாழன், மார்ச் 22, 2018

சிறிலங்காவை கையாள விசேட நீதிமன்றம் : ஐ.நாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, அனைத்துலக நிபுணர்களின் சிறப்பு நீதிமன்றத்தை

பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்காவிடின் நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்! - நீதிபதி எச்சரிக்கை

பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறினால், நீதிமன்றம் அவர்களை சிறைச்சாலைக்கு

நாமலுக்கு கதவடைத்தது அமெரிக்கா

மொஸ்கோவில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு

ரணிலைக் கவிழ்க்கும் பிரேணை மீது ஏப்ரல் 4 விவாதம்! - ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியின் 70 உறுப்பினர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியினால், சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா

சங்கரி- சுரேஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது முன்னாள் போராளிகளின் கட்சி! - ஈபிஆர்எல்எவ் மீது குற்றச்சாட்டுஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிளுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட

சங்கரி- சுரேஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது முன்னாள் போராளிகளின் கட்சி! - ஈபிஆர்எல்எவ் மீது குற்றச்சாட்டு

ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிளுடனான கூட்டணியிலிருந்து

ஆலயக் குருக்களைக் கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய், புலனாய்வாளர்கள் 3 பேருக்கு மரணதண்டனை

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி,

சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றத்தை அமைக்காவிடின் மாற்றுவழி! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் தீர்க்க வேண்டும், இதனை

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் மகிந்த

நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

புதன், மார்ச் 21, 2018

ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்!

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதி, ஆனந்தசுதாகரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை

ஜெனிவாவில் இன்று முக்கிய விவாதம்!

ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது

கருணை அடிப்படையில் தந்தையை விடுவியுங்கள்! - அரசியல் கைதியின் குழந்தைகள் ஜனாதிபதிக்கு கடிதம்

தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு,

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை

நடராஜன் உடல் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் - திவாகரன்

சென்னையில் மரணமடைந்த நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்

சங்கானை ஆலயக் குருக்கள் கொலை - இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதிக்குமாறு பரிந்துரை

சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என யாழ்

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்குமாறு பிரித்தானியா வலியுறுத்தல்

யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக தென்னாபிக்க

செவ்வாய், மார்ச் 20, 2018

நியூயோர்க்கில் ஐ.நா, அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுமந்திரன்

பேச்சுஅமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களு

எனது மகனை பத்து வருடங்களாக தேடி அலைகிறேன் – ஜெனீவாவில் தந்தை!


எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்­டுவை

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால்

சசிகலாவுக்கு பரோல்: பெங்களூர் சிறை நிர்வாகத்தின் அதிரடி முடிவு

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின்

ஐதேகவில் பாரிய மாற்றங்கள்! - தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க ரணில் தயார்

ஐக்கிய தேசியக் கட்சியில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பாரிய மாற்றங்கள் மேற்​கொள்ளப்படவுள்ளன

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் நாளை சத்தியப் பிரமாணம்!

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டியது அரசின் கடமை! -சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களை தெளிவுபடுத்தி, நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின்

பிரதமர் ரணிலை பதவி நீக்க ஜனாதிபதியின் ஆதரவைக் கோருகிறார் பீரிஸ்

பிபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டார்,

பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி! - சம்பந்தன், விக்கியும் பங்கேற்பு


யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

மனைவியை அடித்துக் கொன்று விட்டு உயிரை மாய்த்த கணவன்! - இரு குழந்தைகள் நிர்க்கதி

மட்டக்களப்பு - குறிஞ்சாமுனையில் நேற்று மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் தனது உயிரையும்

ஜெனிவா உபகுழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சரத் வீரசேகர!

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற
மரண அறிவித்தல் 
சின்னத்தம்பி நடராசா
மடத்துவெளி வரதீவு.புங்குடுதீவு,7

பிறப்பு. 15.10.1927 இறப்பு. 19.03.2018புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி வரதீவினைப்

சசிகலா கணவர் நடராசன் காலமானார்

திங்கள், மார்ச் 19, 2018

பன்னீர் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

அ.தி.மு.க.,வில், நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் முதல்வரும்,

போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது! - ஐ.நா கதவடைப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு இலங்கைப் படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும்

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்! -ஐதேக

தமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவே கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக

ஞாயிறு, மார்ச் 18, 2018

இலங்கை vs வங்கதேசம்: கடைசி ஓவரில் ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பரபரப்பு

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி வெற்றி

தண்டிக்கப்படாதவரை தாக்குதல்கள் தொடரும்!

தமிழர்கள் மீது நடந்தேறிய படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய

முதல்வர் விக்கியை அழைக்க இலங்கை வருகிறார் கருணாஸ்

நடிகரும், தமிழக சட்ட மன்ற அதிமுக உறுப்பினருமான கருணாஸ் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கான

ஆட்சியைக் கவிழ்க்க வர்த்தகர் வீட்டில் இரகசிய சந்திப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு ​எதிரணியைச் சேர்ந்த குழுவினர் பொரளையில் உள்ள பிரபல வர்த்தகர்

பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

பளைப் பகுதியில், இராணுவ பிக்கப் வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றொருவர்

நாளை யாழ்.செல்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால

அடித்து விரட்டி விடுவோம் என்று அஞ்சுகிறார்கள் சிங்கள மக்கள்! - முதலமைச்சர் விக்கி

 முழுமையாக சிங்கள மயமாக்கும் நோக்கில் ஒரு சாரார் முயன்று வருகின்றனர். திருகோணமலை நகரத்தைச்சுற்றி சிங்கள மக்கள்

அமிர்தலிங்கம் உருவச் சிலையை திறந்து வைத்தார் சம்பந்தன்

முன்­னாள் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை

சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய தமிழ் அரசியல் கைதியின் குழந்தை! - கிளிநொச்சியில் உருக்கமான சம்பவம்
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம், அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமானார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம், அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமானார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது

வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு .நாவலன் கருணாகரனின்முன்மாதிரி செயல்

வேலணை பிரதேச சபை தவிசாளராக தெரிவாகி இருக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்  திரு

ஐ நா நிக்கி காலே அல்விசை சந்திகிறார் சுமந்திரன்

சிறிலங்கா பொறுப்புக் கூறல் விடயத்தில் இதுவரை எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த

காணாமல் போகச்செய்தால் 20 வருட கடூழியச் சிறை!

பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம்

ஐதேக புதிய வியூகம்

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திர

கூட்டமைப்புக்கு ஜெனிவாவில் அழுத்தம்

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை.

நாளை மறுதினம் இலங்கை தொடர்பான விவாதம்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி

சனி, மார்ச் 17, 2018

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார்

எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை

கண்டி வன்­மு­றை­களை கண்­டித்து சென்­னையில் முற்­றுகைப் போராட்டம்

முஸ்­லிம்­களை மைய­மாக வைத்து அண்­மை­யில்­ இ­டம்பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களை கண்­டிக்கும் வகை­யிலும்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்

சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது

10 வருடங்களாக சிறையில் இருந்த அரசியல் கைதி மரணம்!

மகசீன் சிறைச்சாலையில் 10 வரு­டங்­க­ள் அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் ஒரு­வர் நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கும் இலங்கை அரசின் முயற்சி தோல்வி

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசை­னு­டன் பேச்சு நடத்­த நேரம் ஒதுக்­கித் தரு­மாறு இலங்கை

ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற அரசு எதையும் செய்யவில்லை! - ஜஸ்மின் சூக்கா

ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதற்கு இலங்கை அர­சாங்கம்

வெள்ளி, மார்ச் 16, 2018

ஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன! - கஜேந்திரகுமார்

ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட

ஜெனிவாவில் மாற்றுப்பொறிமுறைக்கு ஆதரவு கோருவார் அல் ஹுசைன்

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த

வியாழன், மார்ச் 15, 2018

அவுஸ்ரேலியாவில் கடைசி நிமிடத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட தமிழ்க்குடும்பம்


அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம்  கடைசிநிமிடத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு வீசா காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர், நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் கடைசிநிமிடத்தில்

புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் மாவை சேனாதிராஜா உரை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்வில் ஆற்றிய உரை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதன், மார்ச் 14, 2018

பேரறிவாளன் விடுதலை புலிகளின் அனுதாபி போன்று தொிகிறது – உச்சநீதிமன்றம்

பேரறிவாளனின் வாக்குமூலத்தை பாா்த்தால் அவா் விடுதலை புலிகள் அமைப்பின் அனுதாபி என்று தொிவதாக

நீண்டகால காத்திருப்பு துன்பத்தையும், விரக்தியையும், மன வடுக்களையும் ஆழமாக்கியுள்ளது! - காணாமற்போனோர் அலுவலகம்

“தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதற்கான பதில்களுக்காக

செவ்வாய், மார்ச் 13, 2018

யாழ்ப்பாணத்தில் நாளை புதிய சுதந்திரன் வெளியீட்டு விழா!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் வாரஇதழ் வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு

தவியைத் தக்க வைக்க தேர்தல் ஆணைக்குழுவை நாடினார் அனந்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல்

யாழ். மாநகரசபைக்கான விகிதாசார பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்

யாழ். மாநகரசபைக்கான விகிதாசார பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்

யாழ்ப்­பா­ணம் மாந­கரசபைக்­கான விகி­தா­சா­ரப் பட்­டி­யல் உறுப்­பி­னர்­க­ளாக நியமிக்கப்படுவதற்கான பெயர் விப­ரங்­களை சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­கள் அனைத்­தும் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கைய­ளித்­துள்­ளன. பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பைக்­கான 27 வட்­டா­ரங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­கள் நேர­டி­யா­கத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். விகி­தா­சார உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளைத் தற்­போது கட்­சி­கள் பரிந்­து­ரைத்­துள்­ளன.
யாழ்ப்­பா­ணம் மாந­கரசபைக்­கான விகி­தா­சா­ரப் பட்­டி­யல் உறுப்­பி­னர்­க­ளாக நியமிக்கப்படுவதற்கான பெயர் விப­ரங்­களை சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­கள் அனைத்­தும் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கைய­ளித்­துள்­ளன. பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பைக்­கான 27 வட்­டா­ரங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­கள் நேர­டி­யா­கத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். விகி­தா­சார உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளைத் தற்­போது கட்­சி­கள் பரிந்­து­ரைத்­துள்­ளன.

இதில் இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் ந.லோக­த­யா­ளன் மற்­றும் பெண் உறுப்­பி­ன­ரான பி.நளினா ஆகி­யோ­ரின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

ஈ.பி.டி.பி கட்­சி­யின் சார்­பில் முன்னாள் மேயர் ப.யோகேஸ்­வரி , ச.அனு­சியா , நா.ஜெயந்­தினி, மு.றெமீ­டி­யஸ் , கு.செல்­வ­வ­டி­வேல் , கா.வேலும்­ம­யி­லும் ( ஜெகன் ) , கி.டேனி­யன் , து.இளங்கோ ( றீகன்) ஆகி­யோ­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் சி.குலேந்­திரராசா , வி.விஜ­ய­தர்­சினி ஆகி­யோ­ரின் பெயர்­க­ளும் சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளன.

இதே­போன்று அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில் வி.மணி­வண்­ணன் , த.அஜந்தா , சி.சுகந்­தினி , தி.சுபா­சினி ஆகி­யோ­ரின் பெயர்­க­ளும் சிபா

கண்டி கலவரங்களுக்கு காரணமான இரு எம்.பிக்களை கட்சியை விட்டு நீக்குகிறது சுதந்திரக் கட்சி!

கண்டியில் இடம்பெற்ற இனவன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

வைபர் மீதான தடை நள்ளிரவுடன் நீக்கம் - பேஸ்புக் மீதான தடை வெள்ளி வரை நீடிக்கும்!

பேஸ்புக் உள்ளிட்l சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலையிலேயே

கிளிநொச்சியில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!


இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் இன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின்

தனுஷிடம் இருந்து அதிக விலை கொடுத்து ‘காலா’வை கைப்பற்றிய லைகா நிறுவனம்!

தனுஷ் தயாரித்த ‘காலா’ படத்தை அதிக விலை கொடுத்து லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.

சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி

சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும்  தொடரும் என்று  அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின்

வெள்ளிக்கிழமை காலை வரை தடை நீடிக்கும்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வரும் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நீக்கப்படும் என்று

வெள்ளிக்­கி­ழமை ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனிவா வில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற

வேலைப்பளு காரணமாகவே ஜெனிவாவுக்குச் செல்லவில்லை-முதலமைச்சர் பேரவையை பகிஸ்கரித்த கஜனுக்கு பழிவாங்கலா

வேலைப்பளு காரணமாகவே தாம் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை, என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கைக்கு ஐ.நா.சபை விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் சுதந்திரமாக இணையத்தளங்களுக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றுஐக்கிய

திங்கள், மார்ச் 12, 2018

பொலிசார் அனுப்புவது போன்ற போலி இமெயில்கள்: எச்சரிக்கை

பொலிசார் அனுப்புவது போன்ற போலி இமெயில்கள்: எச்சரிக்கை!
சுவிஸ் பொலிசார் அனுப்புவது

ஜெனீவ மாநகரை குலுங்க வைத்த ஈழத்தமிழர்

ஜெனீவ மாநகரை குலுங்க வைத்த ஈழத்தமிழர்பு
லம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.!

நேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி

நேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

அருந்தவபாலனுடன் சுமந்திரன் சந்திப்பு! – சமரசத்துக்கு முயற்சி

உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழரசுக்கட்சி தென்மராட்சி கிளைத் தலைவர் அருந்தவபாலனுக்கும்

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்- ராகுல் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சிங்கப்பூர் சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களுடனான உரையாடலின்போது

சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் - லண்டன் மியூசியத்தில் இடம்பெறும் முதல் தமிழர்

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம்

தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஜெனிவாவுக்கு பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள்

யாழ்ப்பாணம், வவுனியாவில் கடும் காற்றுடன் மழை! - மரங்கள் வீழ்ந்து கட்டடங்கள் சேதம்

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை தொடக்கம் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன்,

சமூக ஊடகங்களின் முடக்கத்துக்கு இரு நாட்களில் தீர்வு

சமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்

எரிக் சொல்ஹெய்மிடம் உதவி கோரினார் ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி மைத்திரிபால

நாடுகடத்திய இலங்கை அகதிக்கு பெருந்தொகை நட்டஈடு செலுத்தியது சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிஸ் அரசாங்கம் பெருமளவு

சனி, மார்ச் 10, 2018

கலவரங்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும்! - முதலமைச்சர் குற்றச்சாட்டு

சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட அல்லது உருவாக்க வேண்டியவரான அதிமேதகு

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பு

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களை தொடர்ந்தும்

கிழக்கு சிரியாவில் குண்டு வீச்சு: 1000 பேர் பலி


கிழக்கு சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்! நடுவீதியில் உறக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதியில் உறங்கி ஆர்ப்பாட்டத்தில்

தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம்,மாவை

தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் இதுதமிழ்

தமிழ்நாட்டுக்கு மிகமிக சோதனையான காலம் இது... வைகோ வேதனை

தமிழகத்தைப் பஞ்சப் பிரதேசமாக ஆக்கி, கார்பரேட் கம்பெனிகள் இலட்சக்கணக்கான ஏக்கர்களை

ஜெயா தொலைக்காட்சியை கைப்பற்றிய அனுராதா? - அப்செட்டில் விவேக்?

இதுவரை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் கவனித்து வந்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் தற்போது

மூன்று நாள் குழந்தை வவுனியா வைத்தியசாலையில் திருட்டு

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை நேற்று முற்பகல் 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச்

மட்டக்களப்பில் குண்டு வைத்தார் என தேடப்பட்ட நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று

கடையை நொருக்கியது ஆவா குழு! - ஊடகவியலாளரின் கமராவை நொருக்கினார் கடை உரிமையாளர்

யாழ்ப்பாணத்தில், கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் கடை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலைப் படம் பிடிக்க

யாழ்ப்பாணத்தில் புதிய இந்திய துணைத் தூதுவராக பொறுப்பேற்கிறார் பாலச்சந்திரன்!

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்

இலங்கை மீது திரும்பியுள்ளது சர்வதேசத்தின் கவனம்! - ஐ.நா உதவிச்செயலாளர்

இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர்

வன்முறைகளில் ஈடுபட்ட 65 பேர் ஒரே நாளில் கைது! - வழமைக்குத் திரும்புகிறது கண்டி

கண்டி, திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள்

சகல இனங்களுக்கும் அரசியலமைப்பினூடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

சகல இனங்களுக்கும் அரசியலமைப்பினூடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

வெள்ளி, மார்ச் 09, 2018

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம் : ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும்,

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­காரம் : சட்­ட­மூ­லத்தை விரை­வாக மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள்;சம்­பந்தன்

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் கடந்­த­கால கார­ணி­களை நிரா­க­ரித்து எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணிக்க முடி­யாது.