20 டிச., 2018

வடக்கு  ஆளுநரின் பதவி பறிபோகும் ஆபத்து  கூட்டமைப்பின்  நெருக்குதல் 
 வடக்கில் கூட்டமைப்போடும் ஒத்து வராமல் பல விடயங்களில் முட்டுக்கட் டை   போட்டு முரண்டு பிடிக்கும்  ஆளுநரை  மாற்றும்  நெருக்குதலை கூட்ட்டமைப்பு கொடுப்பதாக  தகவல் கசிகிறது