புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று

ஹங்கேரியிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஜேர்மன், ஒஸ்ட்ரிய எல்லையூடாக பயணிக்க அனுமதி

ஹங்கேரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக கோரிக்கையாளர்களை தமது எல்லையூடாக பயணிப்பதற்கு ஜேர்மன் மற்றும் ஒஸ்ட்ரிய

விருப்பு வாக்கு பிரச்சினை: ராஜபக்ச தரப்பில் மோதல்


கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மஹிந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திர கட்சி

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா!

Sivasakthy Ananthan இன் புகைப்படம்.

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

1977ஆம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு பிறகு, சுமார் மூன்று தசாப்த

நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு இதுவரையிலும் இல்லை : அமெரிக்க பிரதிநிதிகளிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும்

ஒக்டோபர் மாதத்துடன் 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களைத் தவிர 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம்

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு: பாரிக்கர்



முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்துவது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை மத்திய

அன்புமணிக்கு கருப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் 15 பேர் கைது




தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ம.க. போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர்

ஈழத்தமிழ் இளைஞர் சாவுக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்க! வைகோ


இலங்கைத் தீவின் தமிழ் ஈழப் பகுதியான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.

4 செப்., 2015

பாலேந்திரன் ஜெயகுமாரி, புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலேந்திரன் ஜெயகுமாரி மீண்டும் கைது:-

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளருக்குக் கடிதம்,,ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எவ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விபரம



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராகும் இலங்கை?


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம்

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது.

சசிபெருமாள் மகன்கள் கைது



சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் கடந்த மாதம் குமரி

ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகிறார்களே? : அழகிரி பதில்


லயோலோ கல்லூரியின் கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது.  இதில், திமுகவில் அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் த

ஆ.ராசா, கேரள கவர்னர் சதாசிவம் உள்பட 31 வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு வாபஸ்

 

2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு

மங்களூர்- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு 42 பேர் காயம்



மங்களூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரெயில் நள்ளிரவு 2.30 மணிக்கு கடலூர் விருத்தாச்சலம் அருகே

போர்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணையை கைவிடக்கூடாது: அமெரிக்க தூதரகத்தில் திருமாவளவன் மனு

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும் , இலங்கையின் உள்நாட்டு விசாரணை

நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிட தடை


நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'கூட்டணியும் வேண்டும்.. அதிக 'சீட்'டும் கேட்கக்கூடாது!'- திமுக பலே வியூகம்!

ட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டது திமுக. வலிமையான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க அக்கட்சி தலைமை விரும்புகின்றபோதிலும்,

தமிழகத்தில் ஊரகச் சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ,,ஜெயலலிதா,

தமிழகத்தில் ஊரகச்  சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் ஜெயலலிதா

சின்னச் சின்ன ஆசை.. சிறகடிக்க ஆசை!வைகோ

.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், அவ்வப்போது தான் போகும் இடங்களில் தனது சின்னச் சின்ன ஆசைகளை தீர்த்துக் கொள்வார். பாளையங்கோட்டை புனித. சேவியர் கல்லூரியில் படித்த அவர், சிறந்த கைப்பந்து வீரரும் கூட.
காந்தி அழகிரியும் புன்னகையுடன் இருக்கும் பிரமாண்ட போஸ்டரை ஒட்டி வரவேற்பு அளித்தார்கள். திடீரென அழகிரி நிகழ்ச்சிகளில்

3 செப்., 2015

டிஜிட்டல் மயமாக்கத்திற்காக தமிழர் நிறுவனத்தின் உதவியை நாடிய மான்செஸ்டர் யுனைடெட்!

ங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, உலகம் முழுக்க 70 கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள அணி இதுதான்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “வேரும்விழுதும் 2015” கலைமாலை.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்

கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வுக்கு நன்றி சொன்ன ஜெயலலிதா!

சட்டமன்ற நிகழ்வுக்கு இடையில் தன்னிடம் நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர்

மோடி நடவடிக்கை! இந்தியாவுடன் இணைய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் விருப்பம், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் வெள்ளம் ஏற்பட்டபோது, இந்தியா எடுத்த நடவடிக்கை அனைத்தும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை

மோடி நடவடிக்கை! இந்தியாவுடன் இணைய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் விருப்பம், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் வெள்ளம் ஏற்பட்டபோது, இந்தியா எடுத்த நடவடிக்கை அனைத்தும் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

கோத்தபாய ,ரோஹித பொகல்லாகம ,துமிந்த சில்வா பாலித பெர்னாண்டோஉள்ளிட்ட 8 முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் எட்டு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு

எதிர்கட்சித் தலைவர் ..ராஜவரோதயம் சம்பந்தன்


நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான

பிரபாகரனின் இறப்பு பற்றி எவராலும் முடியாது: கே.பி



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியுத்தத்தின் போது எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்

இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2 செப்., 2015

14 பேரில் 8 உறுப்பினர்களை கொண்ட தமிழரசு கட்சி மௌனம் ஏன்?,, சிவசக்தி ஆனந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த
கொழும்பில் தமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இணைந்து
            அகவை ஐம்பதில் அன்புத் தயாளன் 


         சோமசுந்தரம் தாயாளன்

                                                புங்குடுதீவு 7(சுவிஸ் 

தயாளன் இன்று தனது இனிய வாழ்நாளின் ஐம்பதாவது அகவையைத் தொட்டுள்ளார் . அன்பும் பண்பும் மிக்க எங்கள் நண்பன் தயாளனை இன்னும் இன்னும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்ந்த்திட வேண்டுமென பாணாவிடை சிவனின் அருள் கூடி வாழ்த்துகிறோம் ..புங்குடுதீவு மக்கள்

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் வெள்ளியன்று

தற்போது மக்களுடைய கைகளில் பணம் அளவுக்கதிகமாக புழங்குவதன் காரணமாக   ஆன்மீகத்திலிருந்து தூர விலகி லௌகீக வாழ்க்கை வாழும் காலம் வந்து

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்

 பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால்,

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன்


எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்

த.தே.கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஒன்று சேர்ந்து விட்டதா?: சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி


எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும்

எதிர்க் கட்சித் தலைவராகின்றார் சம்பந்தன்! மைத்திரி ஒப்புதல் வழங்கியுள்ளாராம்?


32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல்

வடக்கில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஊழியர்களின் நியமனம் ரத்து! ஐங்கர நேசன்


வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள்

எதிர்த்தரப்பு முன்வரிசையில் மஹிந்த ராஜபக் ஷ

எட்டாவது பாராளுமன்றத்தின் அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எதிர்க்கட்சியின்

கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்': நாஞ்சில் சம்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேனர்!

கட்சியின் முக்கிய பிரமுகரை வரவேற்கும் விதமாக,  சம்பத்திற்கு நகர் எங்கிலும் பேனர் அமைத்திருந்தனர் அதிமுகவினர். 

போருக்குத் தயாராகுங்கள்...!' - இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு

இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில்,  குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங்  பேசும்போது, "எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்காக நாம் எந்த நேரத்திலும்

'போருக்குத் தயாராகுங்கள்...!' - இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு!

இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில்,  குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங்  பேசும்போது, "எதிர்காலத்தில்

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

கொழும்பு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குறிப்பிடப்படாமை கவலையளித்துள்ளதாக,
ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர் 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குறிப்பிடப்படாமை கவலையளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக்

தேசிய அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது இலங்கை அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் : ஜனாதிபதி


நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே, தேசிய அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்

news

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் : ரவி கருணாநாயக்க


புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

குடி போதையில் விஜய்: வாட்ஸ் அப்பில் பரவும் புகைப்படங்கள்? அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. சபை தலை­யிட வேண்டும்

காணாமல் போன­வர்­களின் தாய்­மாரின் கண்­ணீரைத் துடைத்து அவர்­க­ளுக்கு ஆறுதல் வழங்­காது ‘மெத்­தனப்’ போக்கை கடைப்­பி­டித்தால் அது நாட்­டுக்கு

ஜ.நா பிரேரணை ; உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாக உள்ளது;சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பல நாடுகளின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அந் நாடுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே யுத்தக் குற்றம் மீதான

1 செப்., 2015

வித்தியா படுகொலை;குற்றவாளிகளுக்கு 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு [படங்கள் இணைப்பு]

unnamed (28)
புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட

ஜெயலலிதாவை சந்தித்து நன்றி கூறிய சிவாஜி குடும்பத்தினர்




சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த ஜெயலலிதாவை, நடிகர் பிரபு தனது குடும்பத்தோடு சந்தித்து நன்றி தெரிவித்தார்.

செல்பி’யால் ஏற்பட்ட விபரீதம் : பரிசல் கவிழ்ந்து ஆறுபேர் பலியான சோகம்



சென்னை, தி.நகர், உஷ்மான் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தன் மகள் கோமதியின் திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினர்,

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு


புதிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியல்ல நியமனம்


எட்டாவது நாடாளுமன்றின் அவைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச விசாரணையைக் கோரி வடமாகாண சபையில் அதிரடித் தீர்மானம்




இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிiவேற்றியுள்ளது.

அமைச்சரவையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 70 வீத பங்கு! பேச்சுவார்த்தையில் இணக்கம்


தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று மாலை இறுதிக்கட்ட சந்திப்பை நடத்தின.

கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்  போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை

கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்  போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை

ஜனாதிபதி மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

ஒகேனக்கல் மரணம்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

ரண அதிர்ச்சியில் இருக்கிறது ஒகேனக்கல்...

சென்னையிலிருந்து ஒகேனக்கல்லைச் சுற்றிப்பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில்  மூழ்கடித்திருக்கிறது.

சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் கோமதி தம்பதிக்கு நேற்று (ஞாயிறு) திருமண நாள். அதைக் கொண்டாடுவதற்காக தன்னுடைய குழந்தைகள் சச்சின், தர்ஷன்,மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரின்  மனைவி கோகிலா அவரின் 

31 ஆக., 2015

எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:16.04 AM GMT ] நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

30 ஆக., 2015

பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- மனைவி, மகள் ராணுவ ஷெல் வீச்சில் பலி: கருணா பரபரப்பு தகவல்! (வீடியோ இணைப்பு)

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு

100 பேரைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒப்புதல்! வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்


45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 55க்கும் மேற்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை உள்வாங்கும் வகையில்

28 ஆக., 2015

ஆஸ்திரியாவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த லொறியில் 70 சடலங்கள் பி.பி.சி


ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட லொறி ஒன்றிலிருந்து 70 குடியேறிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்! ஜனாதிபதிக்கு முழு அதிகாரம


தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதி

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம்ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியம

Wading 01
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.

சித்தார்த்தனுடன் யப்பாணிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார்.

யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமின் நிபந்தனையை தளர்த்த முடியாது; உயர்நீதிமன்றம்




ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்

மூன்று கோடி ரூபாவில் ஞானம் அறக்கட்டளையால் முல்லை வித்தியானந்தாவிற்கு விடுதி வசதி


முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில்

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்!?


இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள

போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப் பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

27 ஆக., 2015

திடுக்கிடும் தகவல்-வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கல்லறைகளில் மறைக்கப்பட்டனர்


வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள்

ஜெயலலிதா 'சோ' விடம் நலம் விசாரிப்பு



மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியிடம் சென்னையில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா. உடல்நல குறைவால் சென்னை

மணப்பெண் போல நடித்த இரண்டு குழந்தைகளின் தாய்: ரூபாய் ஒரு லட்சத்தை இழந்த மணமகன் அதிர்ச்சி: புரோக்கருக்கு தர்மஅடி




சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக

எதிர்க்கட்சித் தலைவராக சமல் ராஜபக்ச?


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த அரசியல்

சந்திரிக்கா- மைத்திரி- ரணில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய

மத்திய மாகாண சபை அதிகாரம் கைமாறுமா? முதலமைச்சராகத் துடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்


மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மாகாண சபை அதிகாரம்

கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீதவான் நீக்கியுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று காலி நீதிமன்ற நீதவான்

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் - கேமராமேன் சுட்டுக்கொலை



அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணம் ரோனோகி என்ற இடத்தில் டபிள்யூ.டி.பி.ஜே. என்ற டெலிவிஷன் சேனல் அலுவலகம் உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு




தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் - பட்டியலில் குஷ்பு பெயர்





தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  செயல்பட்டு வருகிறார்.  இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் பிஸ்வால்


news




















தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை வருகை தந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழிக் கிணறு அடையாளம் காணப்பட்டது



news
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

யாழ். நீதிமன்றம் தாக்குதல் : 4 பேர் பிணையில் விடுதலை ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு பிணை வழங்கியதுடன், ஏனையோரை

பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்! கபே அமைப்பு கோரிக்கை


அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கபே என்ற நியாயமான தேர்தலுக்கான இயக்கம் கோரியுள்ளது.

கிழக்கு மாகாண 08 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிறுவனம் நிதியுதவி


US Aid அமைப்பின் நிதியுதவியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதியாக 3,218,000 அமெரிக்க டொலர்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளில் இருந்து தப்பிக்க மகிந்தவின் கடைசி அஸ்திரம்


நாடகத்தின் திரை விலகி மீண்டும் அடுத்த காட்சி தொடங்கியிருக்கிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கமீண்டும் பிரதமரான

புதிய முறை பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்


இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

வவுனியாவில் லைக்கா கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா! சந்திரிக்கா, சம்பந்தன் பங்கேற்பு


லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள லைக்கா கிராமத்திற்கான நினைவுத் தூபி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் இன்று அங்குரார்ப்பணம்

26 ஆக., 2015

வித்தியா கொலை வழக்கு! மீண்டும் இன்று விசாரணை - இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு


பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த விரிவான செவ்விhttps://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xlp1/v/t42.1790-2/11941890_423889471133677_172679836_n.mp4?efg=eyJxZSI6InZpZGVvX3ByZWZlcnJlZF90YWdzXzIwMTUwMTIxLDIwMTUwMTAxIiwicmxyIjo2MzUsInJsYSI6NDA5Nn0%3D&rl=635&vabr=353&oh=d0df86ee5b900b01a2dfb492d3497513&oe=55DDD7C2

தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர்தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர் படுகாயம்


ஈரோடிலிருந்து, கோவைக்கு இன்று (25-8-2015) காலை கே.கே.சி., என்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா விளக்கம்


தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

ad

ad