-
23 அக்., 2012
இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப்பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!
இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார். பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக
தற்போதைய செய்தி
தி . மு . க . இல் பாரிய குழப்பம் ,உயர் மட்டத்துக்குள் பிளவு ,கருணாநிதி தடுமாற்றம்
இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், கட்டம் கட்டி விடுகின்றனர்-கருணாநிதி
தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,(கனி மொழி குரூப் ) டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் (ஸ்டாலின் குரூப் ) இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, கனிமொஹி வீட்டுக்கு பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
தேர்தல் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையொட்டி, கமுதி நீதிமன்றத்தில், நடிகர் பாக்கியராஜ் 22.10.2012 அன்று சரண் அடைந்தார்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை ஆதரித்து கமுதி, பெருநாழி ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் 2011-ம்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே பட நாயகி சுபா பட்டேலா மரணம்
நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் பாக்யராஜை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவு.
நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண் அடையாததால், அவரை கைது செய்யும்படி போலீஸôருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்...
உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம்
உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார்.
உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார்.
சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)